துபாயில் தேசிய சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரம் நடு விழா

தத்வீர் வேஸ்ட் டிரீட்மென்ட் சேர்மன் ஃபரீஸ் சயீத் வரவேற்புரை நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் குறித்தும் அதனைக் காப்பதில் நமது பங்கு குறித்தும் அரபு மொழி மற்றும் ஆங்கிலத்தில் விரிவாக விவரித்தார்.
தத்வீர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் முறைகள் குறித்தும், குப்பைகள் வருவதிலிருந்து அவை தரம் பிரித்து எவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்பதனை பள்ளி மாணாக்கர்களுக்கு விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணாக்கர்கள் மரக் கன்றுகளை நட்டனர். ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் சார்பில் நலத்துறை அலுவலர் காயல் அஹமது சுலைமான் மரக்கன்றுகளை நட்டார். பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், நினைவுப் பரிசும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்விச்சிக்கு துபாய் முனிசிபாலிட்டியுடன் இணைந்து சினெர்ஜி எனப்படும் பள்ளி மாணாக்கர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இளம் சுற்றுசூழல் ஆர்வலைக் கொண்ட அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications