அருள்மிகு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி துவக்கம்
கரூர்: அருள்மிரு கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 12ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் கரூர் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் வரும் 12ம் தேதி மாலை கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா துவங்குகிறது.
மே 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கரூரின் முக்கிய நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பூ அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வரும். இவ்வாறு வரும் வாகனங்கள் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நிறைவடையும்.
மே 26ம் தேதி நள்ளிரவு எதிர்காப்பு நிகழ்ச்சி நடைபெறும். மே 27, 28 ஆகிய தேதிகளில் அக்னிசட்டி, அலகு காவடிகள் நிகழ்ச்சி நடைபெறும். மே 29ம் தேதி மாலை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications