துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஈமான் அமைப்பின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார்.
தினமும் சிறப்புற தராவீஹ் தொழுகை நடத்திய பள்ளி இமாம் முஹம்மதுவுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித லைலத்துல் இரவின் சிறப்பியல்புகளை அரபு மொழியில் விவரித்தார்.

முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகளை தமிழில் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோட்டாறு சாதிக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வினைத் தொடர்ந்து தஸ்பீஹ் நபில் தொழுகையினை மௌலவி சாதிக் நடத்தினார்.
விழாக்குழு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். சென்னை பிலால் ரெஸ்டாரென்ட் வழங்கிய சஹர் உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக்குழு இணைச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், படேஷா பஷீர், இல்யாஸ், வி களத்தூர் ஷர்புதீன், கும்பகோணம் சாதிக், உஸ்மான், அலி, நஜுமுதீன், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications