28ல் துபாயில் வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது: மிஸ் பண்ணிடாதீங்க
துபாய்: துபாயில் முத்தமிழ்ச் சங்கம் நடத்தும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
துபாய் முத்தமிழ்ச் சங்கம் கவிப்பேரரசு வைரமுத்துவின் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கவிப்பேரசு வைரமுத்து, சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மற்றும் யு.கே. முரளி, இசைக்குழுவினருடன் பிரபலப் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ், சூப்பர் சிங்கர் அல்கா அஜித், பாடகி ஷப்னம், பாடகர் வெங்கட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இசை நிகழ்ச்சியுடன் துபாய் ஃபீட் அன்ட் பீட்(Feet & Beat) நடனக் குழு வழங்கும் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கருத்து, கவிதை, நகைச்சுவை மற்றும் நடனம் கலந்த இந்த மாபெரும் பல்சுவை நிகழ்ச்சி வரும் 28ம் தேதி மாலை 6.30 மணிக்கு துபாய் அல் நாசர் லெஷர்லேண்ட் ஐஸ் ரிங்கில் நடைபெற இருப்பதாக முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே. மோகன் தெரிவித்தார். அழைப்பிதழ் பெற முத்தமிழ்ச் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய 00971 55 3284666, 00971 50 1245340 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications