துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி: இந்திய தூதர் பங்கேற்பு
துபாய்: துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்த அறிமுக நிகழ்ச்சி 20.10.2014 அன்று மாலை ஓபராய் ஹோட்டலில் நடைபெற்றது.
வேல்யூ அன்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், இந்திய ரியல் எஸ்டேட் குறித்த பல்வேறு தகவல்களையும் தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நிலைப்பாடு குறித்தும் விவரித்தார்.

வேல்யூ அன்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்பரேஷன் தலைமை செயல் அலுவலர் ராகுல் சபர்வால் முன்னிலை வகித்தார்.

அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், பொதுவாக ரியல் எஸ்டேட் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும், வேல்யூ அன்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்பரேஷனின் சிறப்பான பணிகள் குறித்து அறிந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தார்.

வேல்யூ அன்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்பரேஷன் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அசட் வேல்யூ ரியல் எஸ்டேட் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஆரிஃப் புஹாரி, அப்துல் ஹக்கீம், ஜிதேந்திரா பணிக்கர், அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications