சிங்கப்பூரின் உயரிய கலாசார விருதுக்கு தமிழ்க் கவிஞர் கே.டி.எம்.இக்பால் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் தமிழ்க் கவிஞரும், எழுத்தாளருமான கே.டி.எம். இக்பால், சிங்கப்பூரின் உயரிய "கலாசாரப் பதக்கம்' பெற தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.
தற்போது 74 வயதாகும் இக்பால், இதுவரை சிங்கப்பூர் வானொலிக்காக 200-க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். 7 கவிதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்,
எனவே, கவிஞர் இக்பாலைக் கவுரவிக்கும் வகையில் கலாசாரப் பதக்கம் தர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூரின் உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து இக்பால் கூறுகையில், ‘கவிதைதான் என் முதல் காதலி. நாங்கள் இருவரும் 60 வருடங்களாக இணைபிரியாமல் இருந்து வருகிறோம். அந்தக் கவிதையே ஒரு நாள் எனக்கு கலாசாரப் பதக்கத்தைப் பெற்றுத் தரும் என கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications