உடைந்து போன கண்ணாடி- காயத்ரி இளங்கோ
Subscribe to Oneindia Tamil
திரிந்தோம் நண்பர்களாய்
பிரிந்தோம் எதிரிகளாய்
தவறை எடுத்துக் கூறியது தவறா?
உன் நலம் நினைத்துச் சொன்னேன்
அதை குற்றம் என்று சொன்னாய்
உடைந்து போனேன்
செய்யாத தவறுக்கு
நான் கேட்ட மன்னிப்புகள்
உதறப்பட்ட போது
சுக்குநூறாய் ஆனேன்
மனதில் ஊசி குத்திய வலி
கூடவே கண்ணீர்
இப்போதும் பார்க்கிறோம்
ஒரு புன்னகைக்குக் கூட உன் உதடு மறுக்கிறது
நாட்கள் கடந்ததில்
காயம் மறைந்தது
ஆனால், வலிகள் மட்டும் எப்போதும் என்னுடன்
மறப்போம் மன்னிப்போம்..
எல்லாவற்றையும் மறக்கிறேன்
உன்னையும் சேர்த்தே!
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications