நாளைய பாரதி
கால் கொப்பளிக்கும் காலத்திலே
கருவேலங்காட்டுக்குள்ளே- கத்தியோடு
கட்டை வெட்டும் கன்னிப் பெண்ணே - உன்
கெளரவம் எங்கு போச்சு கன்னிப் பொண்ணே...!
சூளை வேலைக்கு சென்றாயடி
சூரன் கண்ணில் பட்டாயடி
களையெடுக்கச் சென்றாயடி
கள்வன் கண்ணில் பட்டாயஐ
பழுத்தவர்கள் சொல்லியும் கேளாமல்
பருவ மயக்கத்தில் சென்றாயடி
பகல் வேலை பாத்திரம் கழுவுறா
பாவி உன்னைப் பெத்தவ
அப்பனும் பூமியில் இல்ல
அதுவும் உனக்குப் புரியலடி
சேலைக்கு மாறி நாலாச்சே
ஜென்மமே சீக்கிரம் புரிஞ்சுக்கோடி
காளையர் அலையும் தெருவினிலே
கண்ணியமாய் நடக்க பழகிக்கோடி
காமந்தகாரர்கள் பூமியிலே- ஏமாற
வழி வகுக்காதடி
அப்படி சொல்லியும் ஒரு புள்ளியிடம்
அடைக்கலம் புகுந்தாய் கொள்ளையிலே- அந்த
அரக்கண் பண்ண சேட்டையிலே
அடி வயிற்றில் ஒரு மூட்டையடி
பெத்தவ உயிர் ஊசலாட
மத்த சுகம் கண்டாயடி
பெத்தவளையும் சாகடிச்சிட்டா
பாவி உன் கட்டை வேகாதடி
அரக்கனிடம் ஒதுங்கும்போது அறிவிருந்தா
அரும்பு வளரா வழிவருத்திருக்கலாம்
வயிற்றில் அழிக்க நினைத்தால்
வாய்க்கு சோறு கிடைக்காதடி
வயிற்றில் பாவமறியா சிசுவடி
அதை பத்திரமாய் இறக்கி வையடி
பாவி உன்போல் மாற்றாதடி- நாளை
அவனே பாரதியாவானடி...!
- பாக்கியராஜ்([email protected])
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications