எது கவிதை?:
Subscribe to Oneindia Tamil
கவிதையெனத்- தமிழ்க்
கவிதையென- வெறும்
சோகைச் சொற்களைச் சேர்ப்பதில்லை
ஓசையென - நல்
ஓசையென- வீண்
எதுகை மோனையில் வீழ்வதில்லை
கவிதையெனில்- அது
கவிதையெனில் - புது
கருத்தைத் தாங்கி வரவேண்டும்
கவிதையெனில் - வெல்லக்
கவிதையெனில்- வெல்லும்
சிந்தனை அழகைத் தரவேண்டும்
எழுதுகிறேன்- கவி
எழுதுகிறேன்- என
இருப்பதை வாந்தி எடுக்காதீர்
முடிவெடுத்தால்- எழுத
முடிவெடுத்தால்- இருக்கும்
இருப்பைக் காட்ட மறவாதீர்
தாக்குவது - தினம்
தாக்குவது- எனும்
கொக்கரிப்பே கவி ஆகாது
ஆக்குவது- கவி
ஆக்குவது- அது
வேள்வியெனில் புவி மறவாது
More From
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications