தமிழா!
காசி ஆனந்தன்
தமிழ்ப் பற்று கொண்ட அனைவரும் அறிந்த பெயர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்று சி.பா.ஆதித்தனாரால் போற்றப்பட்டவர்.பாரதியின் விடுதலை வேட்கையும், பாரதிதாசனின் தமிழ் உணர்வும் இவரது கவிதைகளில் காணலாம். போராட்டமே வாழ்வாகவும்கொண்ட கவிஞர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எழுதிய கவிதைகள் காரணமாக சிங்களச் சிறையில் வாடியவர். பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் இவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. அப்போது நமது இணைய தளத்தில்அவரது கவிதைகளை வெளியிட அனுமதி அளித்தார். இதோ பாரதியின் உணர்ச்சிப் பெருக்கமும், பாரதிதாசனின் சீற்றமும் கொண்ட காசிஆனந்தனின் கவிதை:
| தமிழா! நீ பேசுவது தமிழா...? தமிழா! அன்னையைத் தமிழ்வாயால் தமிழா! உறவை லவ் என்றாய் தமிழா! வண்டிக்காரன் கேட்டான் தமிழா! கொண்ட நண்பனை தமிழா! பாட்டன் கையில தமிழா! - காசி ஆனந்தன் |
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications