Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுமனை புகுவிழா- ஆ.மணவழகன்

Subscribe to Oneindia Tamil

House காட்டின் பத்திரம் விற்று- ஏர்

மாட்டைக் கலப்பையோடு விற்று

அக்கா வளர்த்த ஐந்தாறு ஆட்டையும்

அடிவிலைக்கு அம்போவென்று கொடுத்து,

அடுத்த பருவத்திற்கு அடித்து வைத்த

விதை நெல்லையும்- அம்மாவின்

ஒற்றைக் கொடியையும் கொடுத்து,

வீடு கட்டினார் அப்பா!!

..

குடிபுகும் முன் ஓலை வந்தது...

இம் முறையும்

தவணை தவறினால்- வீடு

தாழிப்படும் என்று!!

- ஆ.மணவழகன்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+