பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Subscribe to Oneindia Tamil
கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005
அருகிலிருந்து ரகசியம் பேசும் தொனியில் கதை, கவிதை, கட்டுரைகள் வழியாக தமிழ்ச் சமூகத்தோடு இடையறாது வாஞ்சை மிகுந்தஉரையாடலை நிகழ்த்தி வருபவர் பாவண்ணன்.
நேரடிப் படைப்புகள் மட்டுமல்லாது கன்னடத்திலிருந்து தமிழ் வாசகனின் மனச் செழுமையை வளர்க்கும் விதமான படைப்புகளைமொழியாக்கம் செய்து தாய்மொழிக்கு அக்கறை மிகுந்த பங்களிப்பை செய்து வருகிறார்.
மகாபாரதப் போரை நவீன வாசிப்புக்கு உட்படுத்தும் எஸ்.எல். பைரப்பாவின் கன்னட நாவல் பர்வா. இதை 1,400 பக்கங்களில் பருவம்என்ற நாவலாக தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருதுபாவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த ஆளுமையான பாவண்ணனுக்கு இந்த விருது அளிக்கப்பட்ட மகிழ்வை வாசகர்களோடு புதுவிசை பகிர்ந்து கொள்கிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications