ஜெமினி Al-ன் புதிய ட்ரெண்ட்! உங்க போட்டோவையும் 3D இமேஜ் மாதிரி மாத்திக்கோங்க!
சென்னை: தற்போது இணையத்தில் ஜெமினி Al-ன் புதிய இமேஜ் கிரியேட்டிங் டூல் ட்ரெண்டாகி வருகிறது. நீங்கள் உங்கள் படத்தை கொடுத்து ஒரு ப்ராம்ட் எழுதினால் அதற்கேற்றார் போல 3D இமேஜ் வரும்.
ட்விட்டர் பேஸ்புக் தொடங்கி எல்லா இடங்களிலும் இந்த 3டி இமேஜ்தான் டிரெண்டிங். ஜெமினியின் நானோ பனானா எனும் ஏஐ இமேஜ் உருவாக்கும் தொழில்நுட்பம் மூலம் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

'A realistic 1/7 scale figurine of the pictured characters stands on a clear acrylic base atop a sleek wooden desk. The desk is tidy, with a monitor displaying the ZBrush sculpting process: showing wireframes, textures, and fine details. Beside it, a BANDAI-style toy box features vibrant 2D illustrations matching the figurine. Natural light from a nearby window casts soft shadows, highlighting the model's textures and craftsmanship.'
இந்த ப்ராம்ட்டை கொடுத்தால் ஜெமினி உங்களுக்கு படத்தை உருவாக்கி கொடுத்துவிடும். இதில் எந்த மாதிரி வேண்டுமானாலும் படத்தை நாம் கேட்டு பெற முடியும்.
- உதாரணத்திற்கு பிகரினின் விளக்கம் மாற்றுவதை பார்ப்போம். (A realistic 1/7 scale figurine of the pictured characters...):
"the pictured characters" என்பதற்குப் பதிலாக, நீங்கள் விரும்பும் கதாபாத்திரங்களை நேரடியாக விவரிக்கலாம். உதாரணத்திற்கு: "a male warrior with spiky red hair and a female mage with glowing blue eyes", அல்லது "a futuristic robot and a cybernetic cat".
scale (1/7 scale): இதை மாற்றலாம் (உதாரணமாக, 1/12, 1/4, 1/1).
style (realistic): "realistic" என்பதற்குப் பதிலாக "anime style", "chibi style", "stylized", "highly detailed", "cartoony" என்று மாற்றலாம்.
- பிகரின் நிற்கும் இடம்/அடிப்படை (stands on a clear acrylic base atop a sleek wooden desk.):
base (clear acrylic base): "metal base", "rock base", "grassy base", "futuristic base" என்று மாற்றலாம்.
desk (sleek wooden desk): "gaming desk", "artist's workbench", "sci-fi console", "medieval table" என்று மாற்றலாம்.
சுற்றுச்சூழல் (atop a sleek wooden desk): "in a collector's display case", "on a futuristic pedestal in a museum", "on a battle-scarred terrain", "on a bookshelf" என்று மாற்றலாம்.
- மானிட்டரின் உள்ளடக்கங்கள் (The desk is tidy, with a monitor displaying the ZBrush sculpting process: showing wireframes, textures, and fine details.):
ZBrush sculpting process: "3D rendering software interface", "a game running in Unreal Engine", "a movie scene playing", "code editor with Python script" என்று மாற்றலாம்.
what it shows (wireframes, textures, and fine details): "the final rendered model", "concept art", "gameplay footage" என்று மாற்றலாம்.
பக்கவாட்டு பொருள்கள் (Beside it, a BANDAI-style toy box features vibrant 2D illustrations matching the figurine.):
brand (BANDAI-style): "Hasbro-style", "Good Smile Company-style", "custom-made box" என்று மாற்றலாம்.
content (vibrant 2D illustrations matching the figurine): "a detailed schematic diagram", "a lore book", "a video game controller" என்று மாற்றலாம்.
- லைட்டிங் மற்றும் அட்மாஸ்பியர் (Natural light from a nearby window casts soft shadows, highlighting the model's textures and craftsmanship.):
lighting (Natural light from a nearby window casts soft shadows): "dramatic studio lighting", "neon glow from an RGB setup", "dim, moody lighting", "harsh spotlights" என்று மாற்றலாம்.
atmosphere (highlighting the model's textures and craftsmanship): "creating an epic battle scene", "emphasizing its collectible nature", "making it look like a real-life character".
உங்களுக்கு சைபர்பங்க் ரோபோவின் பிகரின் வேண்டும் என்றால் கீழ்கண்ட ப்ராம்ட்டை பயன்படுத்தி பார்க்கவும்
A highly detailed 1/6 scale figurine of a cyberpunk robot with glowing blue circuits stands on a metallic, futuristic base atop a grungy, neon-lit metal table. The table is cluttered with holographic displays, with a monitor displaying a futuristic city skyline at night. Beside it, a custom-made collector's box features stylized, gritty 2D artwork matching the figurine. Neon lights from the city outside cast dynamic, colorful shadows, emphasizing the model's metallic gleam and intricate wiring.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications