விஜய் வெற்றிக்குப் பிறகு புதிய ட்விஸ்ட்.. ‘அஜித் அரசியலுக்கு வருவார்’ ஜோதிடர் கணிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. விஜய் அவர் போட்டியிட்ட இரண்டு பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் விஜய்க்கு, அஜித் செல்போனில் வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் அஜித் அரசியலில் நுழைவார் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. விஜய் அவர் போட்டியிட்ட இரண்டு பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

விஜய் கணிப்பு
நடிகர் அஜித்குமாரும் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். பல எக்ஸிட் போல்கள், ஜோதிடர்களும் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்கள். சில ஜோதிடர்களும், ஒரு சில எக்ஸிட் போல்கள் மட்டுமே, தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும், தொங்கு சட்டசபை அமையும் என்று ஒரு சிலர் மட்டுமே கூறினார்கள்.
அந்த வகையில் பிரபல வட இந்திய ஜோதிடர் பிரஷாந்த் கினி விஜய் மற்றும் தவெக குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டார். "விஜய் சினிமாவில் உச்சத்தில் இருப்பார். அவர் தமிழக முதலமைச்சராக வருவார் என்று பிரஷாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டே கூறியிருந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தான் வெற்றி பெறும்" என்று அவர் ஏற்கனவே கணித்திருந்தார்.
அஜித் அரசியல் என்ட்ரி
தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எக்ஸ் பக்கத்தில், "அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க மாட்டார். விஜய்க்கு திமுக ஆதரவளிக்கும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். மேலும் "நடிகர் அஜித் 2032 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் நுழைவார். எம்ஜிஆர் Vs கருணாநிதி அரசியலை போல, விஜய் Vs அஜித் என்கிற அரசியலை தமிழகம் சந்திக்கும்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications