Dhanusu: தனுசு ராசிக்கு அடித்த லக்கி ஜாக்பாட்.. அடுத்தடுத்து காத்திருக்கும் குட்நியூஸ்
Dhanusu Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு பஞ்சம ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் சாதிக்கும் யோகம் உண்டாகும். போட்டி போட்டு ஜெயிக்கும் யோகம் உண்டாகும். காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. மனைவி, கணவன் மூலமாக பணம் வரும்.
திருமண யோகம்
வியாபாரம் மூலமாக நன்மைகள் ஏற்படும். அண்ணன், தம்பி மூலமாக திருமண யோகம் உண்டாகும். நிறைய ஏற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் இடம் பாதிக்கப்பட்டுள்ளதால் வயிறு, முதுகு தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வைகாசி மாதம் முழுவதும் கடனால் பாதிப்பு, தேவையில்லாத வேலை அழுத்தம் போன்றவை இருக்கும் காலகட்டம்.
அனுக்கிரகம்
4 ஆம் இடத்தில் இருக்கும் சனி இருப்பதால் திட்டமிடும் காரியங்களில் நிறைய சொதப்பல்கள் ஏற்படும். இருப்பினும், இறுதியில் நன்மைகள் நடக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். எதிர்பாராத வாய்ப்புகள் தேி வரும். நிறைய பேருக்கு கல்யாணம், பதவி வீடு போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும். இந்த வாரத்தில் இருந்து நிறைய விஷயங்கள் எல்லாம் மாறும்.
பயணம்
தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது ஏற்றத்தைத் தரும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது, குடும்பத்தாருடன் உள்ளூர், வெளியூர், தொலைதூர பயணங்கள், தெய்வமார்க்க பயணங்கள் ஏற்படும். ரத்த பந்த உறவுகளுக்குள் நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்ய முடிப்பீர்கள்.
இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். உத்தியோகத்தில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படக்கூடிய காலகட்டம். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
வழிபாடு
எல்லா விதமான நன்மைகளும் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய காலகட்டம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். சுபவிரய பிராப்தம் உண்டாகும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். சந்தோஷம் 95 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 100 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications