பிப்ரவரி பிறந்தாச்சு.. சொந்த வீடு, கார், நிலம், பணத்தை அள்ளும் 4 ராசிகள்.. அடிச்சது ஜாக்பாட்
February Rasi Palan 2025: 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் பிறந்தாச்சு. இந்த மாதத்தில் முக்கியமான மூன்று கிரகங்கள் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த 3 கிரகங்களின் பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம், பணம் போன்ற அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். எந்தெந்த ராசியினர் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்...
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிகமான சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பிப்ரவரி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் முக்கியமான மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

கிரகங்களின் ராஜவான சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி 3:09 மணிக்கு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பிப்ரவரி 11 ஆம் தேதி புதன் கிரகம் கும்ப ராசியில் மதியம் 12:58 மணிக்கு பெயர்ச்சி ஆகிறது. பிப்ரவரி 12 ஆம் தேதி சூரிய பகவான் இரவு 10:03 மணிக்கு கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
சூரியன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு செல்வம் செழிப்பு என அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்தெந்த ராசியினர் அந்த யோகங்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம் (Gemini): பிப்ரவரி மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். இருவராலும் இருவருக்கும் ஆதாயம் ஏற்படும். தம்பதிக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு மனதுக்குப் பிடித்தவர்களுடன், நண்பர்களுடன், குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுடைய இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண உறவில் இருந்து வந்த பழைய பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரம், தொழில், வணிகத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத அளவிலான லாபம் கிடைக்கும். உங்களுடைய வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கடகம் (Cancer): சூரியன், குரு, புதனின் இடப்பெயர்ச்சியால் பிப்ரவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு செல்வ யோகம் கிடைக்கப் போகிறது. எடுத்த காரியங்கள் அனைத்தும் செவ்வெனே செய்து முடித்து அதில் வெற்றியைக் காண்பீர்கள். பகைவர்கள் கூட உங்களுடைய வெற்றியைக் கண்டு சமரசம் பேச வருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களின் வேலை மற்றும் ஆலோசனைகளால் பாராட்டு பெறுவீர்கள். புதிய வீடு, புதிய கார், புதிய நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு. பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம் (Leo): 3 கிரகங்களின் முக்கியமான பெயர்ச்சி பிப்ரவரி மாதத்தில் நடப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றமான காலமாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் அந்தஸ்து மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீட்டில் நல்ல செய்திகள் வந்து சேரும். சுப காரியங்கள் செய்து மகிழ்வீர்கள். செய்யும் வேலையால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய கார், நிலம், வீடு வாங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படும். தந்தை சொத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
கும்பம் (Aquarius): குரு, புதன், சூரியனின் இடப்பெயர்ச்சியானது பிப்ரவரி மாதத்தில் அதிர்ஷ்டமான யோக பலன்களை கும்ப ராசிக்காரர்களுக்கு வழங்கப் போகிறது. இந்த இடப்பெயர்ச்சியால் உங்களுடைய வாழ்க்கையில் நற்பலன்கைளப் பெறுவீர்கள். கல்வி மற்றும் விளையாட்டுகளில் வெற்றியை குவிப்பீர்கள். நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். புதிய வியாபாரம், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். முன்னேற்றமான காலமாக இருக்கும். வியாபாரிகள், வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications