குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023: குரு தரும் கோடீஸ்வர யோகம்.. 4 மாதம் கவனமாக இருக்க வேண்டியது யார்
மதுரை: குரு பகவான் பொன்னவன். குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல வேலை கிடைக்கும் கோடி கோடியாக பணம் வரும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.
குரு தரும் யோகம்: குரு பகவான் பார்வையால் தொட்டதெல்லாம் வெற்றியாக முடியும். குருபகவானுக்கு 5,7,9ஆம் பார்வை உள்ளது. குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. குரு பகவானுக்கு 5ஆம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் வக்ரமடைகிறார். குரு பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் போது வக்ரநிவர்த்தி அடைகிறார். கிரகங்கள் மெதுவாக பின்னோக்கி நகர்தலே வக்ர நிலையாகும்.

மேஷம்: உங்கள் ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் மாதம் முதல் வக்ர நிலையில் பயணம் செய்வார். அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வதால் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நினைத்த காரியம் கைகூடி வரும். புது வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் அலுவலகத்தில் சலுகைகளும் தேடி வரும்.
ரிஷபம்: குரு பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்குத். அலுவலத்தில் உங்கள் செயல்பாட்டிற்கு மதிப்பு மரியாதை இல்லையே என்று கவலைப்பட்டு வந்தீர்கள். இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். 4 மாத காலத்தில் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் தேடி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வீண் விவாதம் செய்யாதீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். செப்டம்பர் மாதம் உங்கள் செல்வாக்கு உயரப்போகிறது. வேலையை விட முயற்சி செய்யாதீர்கள்.
மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் 4 மாத காலம் வக்ரமடைகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் தேடி வரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.
கடகம்: குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் ஏனோ தானோ என்று இருப்பீர்கள். வீண் அலைச்சல் வரும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோபமாக பேசி அவமானங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் நடைபெறும் விசயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் நிலை மோசமாகும். விடுமுறை எடுப்பதால் உயரதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக நேரிடும். புது வேலைக்காக முயற்சி செய்யாதீர்கள். வாய்ப்புகள் வந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications