Rasi Palan This Week: தடைகளைத் தவிடு பொடியாக்கும் கடக ராசி.. தொட்டது துலங்கப் போகுது
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். வயிறு கெடுவதால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நியாபக மறதி கண்டிப்பாக ஏற்படும். அதனால், முக்கியமான விஷயங்களை அன்றன்றைக்கே எழுதி வைத்துக் கொள்வது நல்லது.
ஏற்றம்
வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிவன் கோயில்களுக்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டாகும். சனி 9 இல் இருப்பதால் எல்லாவற்றையும் பொறுமையாக இருந்து சாதிக்கும் காலகட்டம்.
தானம் அளிப்பது நல்லது
திட்டமிட்டு எல்லா விஷயங்களையும் செய்வது நல்லது. கணவன், மனைவி மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். மற்றபடி அனைத்து யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். குருமார்களின் ஆசிர்வாதம் கட்டாயம் கிடைக்கும். விரயங்கள் அதிகமாக இருப்பதால் புதன்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாப்பாடும், எலுமிச்சை ஊறுகாவும் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
தடைகள் நீங்கும்
2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகளை மிகவும் எளிமையாக வெற்றி கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றி அடையும் யோகம் உண்டு. யோக பலத்த அதிகமாகப் பெறக்கூடிய ராசியினராக இருப்பீர்கள்.
தொட்டது துலங்கும்
முக்கியமான விஷயங்களை தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். கடன் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். யோகமும், சந்தோஷமும், ஏற்றமும் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications