Rasi Palan This Week: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. வாழ்க்கையே மாறப்போகுது
Kumbam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு கண்டிப்பாக கோயில், வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அப்பாவின் மூலமாக சொத்துகள் வந்து சேரும். அவருடைய ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொறுமையாக இருந்து காரியத்தை முடிப்பீர்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பீர்கள்.
திருப்புமுனை
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும். தைரியமாக ஒரு விஷயத்தை சொல்வீர்கள். ஆசிரியர் வேலை, கல்லூரி வேலை, தலைமை ஆசிரியர் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். நீதிபதிகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுப்பார்கள். அமோகமான காலகட்டமாக இருக்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
நிம்மதி
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நவக்கிரகத்தில் இருக்கும் சூரியன் வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். மன அழுத்தம் தீரும். காது, மூக்கு, தொண்டை, பற்களில் பாதிப்புகள் இருந்தால் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செல்வாக்கு கூடும்
பெரும் வெற்றி, சந்தோஷம் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் யோக பலன்கள் உண்டாகும். வாக்குவாதத்தை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். பழைய பகைகள், கடன்கள் வி,யத்தில் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சங்கடங்கள் தீரும். வசந்தமான, சந்தோஷமான காலகட்டமாக இருக்கும்.
நல்ல செய்திகள்
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மனதில் இருந்து வந்த சங்கடங்கள், குழப்பங்கள் தீரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் நல்ல காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
-
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications