லட்சுமி தேவியின் அருளால் 20 ஆண்டுகள்.. ஆடம்பரத்தை அனுபவிக்க போகும் ராசியினர்.. உங்க ராசி இருக்கா?
Lucky zodiac signs 2025: லட்சுமி தேவியின் அருளால் வரும் 20 ஆண்டுகளுக்கு ஆடம்பர வாழ்க்கையை சில ராசியினர் அனுபவிக்கப் போகின்றனர். செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொத்து என அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கம் மற்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். அவ்வாறு இயக்க மாற்றத்தின்போதும், ராசி மாற்றத்தின்போதும் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும் சில ராசிக்காரர்கள் சுபமான மங்களகரமான பலன்களை அனுபவிப்பார்கள். சில ராசியினர் அசுப பலன்களை அனுபவிப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சியாலும், சுக்கிரனின் மகா அம்சத்தாலும் சில ராசியினருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு அருமையான நேரமாக இருக்கும். செல்வம், செழிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மன அமைதி என அனைத்து மங்களகரமான விஷயங்களும், சுப காரியங்களும் நடக்கும். அந்த வகையில், அனைத்துவிதமான நற்பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளித் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும் காலமாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நற்பலன்கள் கிடைக்கும். பணம் சாரந்த பிரச்சனைகள் ஏற்படாது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். செல்வம், செழிப்பு, வளம் என அனைத்தும் பெற்று லக்ஷ்மி தேவியின் அருளால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும். சுக்கிரனின் பெயர்ச்சியால் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து கஷ்டங்களும் உங்களை விட்டு அகலும், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், அமைதி கிட்டும். நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் நீங்கும். இனி நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியில் முடியும். வீட்டில் சுப காரியங்கள், சுப பேச்சுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் வரும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், புதிய வாகனங்கள் வாங்குதல், வியாபாரம் தொழில் தொடங்குதல் என நீங்கள் தொடங்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். அனைத்துவிதமான யோக பலன்களும் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கடின உழைப்பை நம்பி வாழும் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எப்போதுமே மகிழ்ச்சியைக் காண்பார்கள். எந்தவொரு முடிவெடுத்தாலும் நிதானமாகவும், சிந்தித்தும் எடுப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்ல பலன்களை தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு கடன் வாங்குவதால் வரும் அதிர்ஷ்டம்.. பகையும் வரும் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications