திருமண பொருத்தம்: ஜாடிக்கேத்த மூடி அவசியம்..எந்த நட்சத்திரம் யாருடன் சேரும் பொருத்தம் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் ஆயிரம் காலத்து பயிர். பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரியாக வரும் என்பதை பார்ப்பது முக்கியம். திருமணத்திற்கு வரன் தேடும்போது நாம் முதலில் ஜோதிடரைத் தேடி செல்வோம். அங்கு திருமணத்திற்கான தன் பிள்ளையின் ஜாதகத்துடன், அவருக்கான வரனின் ஜாதகத்தை வைத்து திருமணத்திற்கான ராசி, நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா, நீண்ட காலம் இந்த திருமண ஜோடி சேர்ந்து வாழ்வார்களா, குழந்தை பாக்கியம் உள்ளதா, அவர்களின் செல்வ நிலை எப்படி இருக்கும் என பல்வேறு வகையான பொருத்தத்தைப் பார்த்து, திருமணத்திற்கான பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு மணம் முடிக்கப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் திருமண பொருத்தம் மிக அவசியமாக இருக்கிறது. பொருத்தம் இல்லாத ஜாதகங்களை இணைப்பதின் மூலமாக திருமண வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை. பாதம் வாரியாக ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.

Marriage matching - Thirumana porutham Tamil Marriage star Porutham in Tamil

ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:

அஸ்வினி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் உத்தமம்

பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி

கார்த்திகை 1 ம் பாதம் - சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் - அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4

ரோகிணி - மிருகசீரிஷம் 1, 2 -உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் - திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

திருவாதிரை - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

புனர்பூசம் 4 ம் பாதம் - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

பூசம் - உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 உத்தமம் 12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்

மகம் - சித்திரை, அவிட்டம் 3, 4

பூரம் - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

உத்திரம் 1 ம் பாதம் - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் - பூராடம், திருவோணம், ரேவதி

அஸ்தம் - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

சித்திரை 1, 2 ம் பாதங்கள் - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

சித்திரை 3, 4 ம் பாதங்கள் - விசாகம்,திருவோணம், சதயம், ஆயில்யம்

சுவாதி - அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் - சதயம், ஆயில்யம்

விசாகம் 4 ம் பாதம் - சதயம்

அனுஷம் - உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

கேட்டை - திருவோணம், அனுஷம்

மூலம் - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4

பூராடம் - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்

உத்திராடம் 1 ம் பாதம் - பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் - பரணி, மிருகசீரிஷம் 1, 2

திருவோணம் - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 ஆம் பாதம்

சதயம் - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 பாதங்கள்

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

உத்திரட்டாதி - ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4

ரேவதி - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் :

அஸ்வினி - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

பரணி - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

கார்த்திகை - சதயம் உத்தமம்

ரோகிணி - மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

மிருகசீரிஷம் 1, 2 - உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

மிருகசீரிஷம் 3, 4 - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி

திருவாதிரை - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 உத்தமம் 9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் 4 ம் பாதம் - பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

பூசம் - ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை,புனர்பூசம்

ஆயில்யம் - சித்திரை, அவிட்டம் 1, 2 உத்தமம்

மகம் - சதயம் உத்தமம் 14 பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வினி

உத்திரம் 1 ம் பாதம் - சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

உத்திரம் 2, 3, 4 - அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

அஸ்தம் - பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4

சித்திரை - கார்த்திகை 2, 3, 4, மகம் உத்தமம் 19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1,மகம்
சுவாதி - பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் - அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

விசாகம் 4 ம் பாதம் - அவிட்டம், சதயம், சித்திரை

அனுஷம் - கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம்,சுவாதி
கேட்டை - கார்த்திகை 2, 3, 4

மூலம் - உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

பூராடம் - பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி

உத்திராடம் 1 ம் பாதம் - உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் - உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

திருவோணம் - அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் - கார்த்திகை 1, மூலம்

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் - கார்த்திகை, சதயம், மகம், மூலம்

சதயம் - சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் - மிருகசீரிஷம் 1, 2,சுவாதி, அனுஷம்

பூரட்டாதி 4 ம் பாதம் - உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

உத்திரட்டாதி - ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

ரேவதி - மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+