மே மாத பலன் 2026: மேஷம் ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. அடுத்தடுத்து குட் நியூஸ்
மே மாத பலன்கள் 2026: மேஷம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், மேஷம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு மே மாதம் அற்புதமாக இருக்கம். கழுத்துக்கு அணிகலன்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். அப்பார்டுமென்ட்டுக்கு குடிபோகக் கூடிய யோகம் ஏற்படும். உங்கள் தம்பி, தங்கைக்கு திருமணமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரிய வெற்றிகளைக் காணக்கூடிய யோகம் உண்டு. கம்மல், ஜிமிக்கி என புதிய புதிய கலெக்ஷன்களை வாங்கி குவிப்பீர்கள்.
மன நிம்மதி
அரசாங்கம் சார்ந்த, அரசியல் சார்ந்த நபர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். முதலீடுகள் கண்டிப்பாக உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சனி செவ்வாய் சேர்ந்திருந்ததால் வீட்டில் நிறைய பிரச்சனைகளாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். செவ்வாய், கேது திரிகோணத்தில் இணைவதால் கணவரின் ஆரோக்கியம், மார்பகம், முதுகு போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது.
பண வரவு
நீண்ட காலமாக செல்ல விரும்பிய இடங்களுக்குச் சென்று வருவீர்கள். அந்தப் பயணங்களுக்கான திட்டமிடல்களைச் செய்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய செலவுகள் ஏற்படும். செலவு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை. வருமானம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை பொறுமையுடன் கையாள்வது நன்மையை ஏற்படுத்தும்.
முருகர் வழிபாடு
பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படும். பல் தொடர்பான சிகிச்சைகளைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். 90 சதவீதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications