Rasi Palan This Week: மேஷ ராசிக்கு பணம், பெயர், புகழ் கிடைக்கும் யோகம்.. ஒரு குட்நியூஸ் காத்திருக்கு
Mesham Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம் நன்றாக இருக்கும். பணவரவு அபரிமிதமானதாக இருக்கும். பெயர், புகழ், பொறுப்புகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படும். எல்லா விதத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாமல் கடன்களுக்கு வட்டி கொண்டிருந்த நிலைமை மாறும். முதலீடுகளை செய்து கொண்டே இருப்பீர்கள். மற்றவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது.
வெற்றி மேல் வெற்றி
குடும்பத்தில் துணையின் விஷயத்தில் அக்கறை காட்டுவீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உத்தியோகத்தில் அற்புதம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றியடையும் யோகமான அமைப்பு உள்ளது.
வாகனத்தில் மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் உழைப்புக்கு நண்பர்கள் மூலமாக பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உறவுகள் விஷயங்கள் மேன்மை அடையும். குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகள், துணை, துணைவி
விஷயத்தில் அனுகூலம் ஏற்படும்.
அனுகூலம்
திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். பெரிய செல்வாக்குகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். தடைபட்டு வந்த காரியங்களை எல்லாம் திட்டமிட்டு முடிப்பீர்கள். இந்த வாரத்தில் நிறைய நன்மைகள், யாத்திரைகள், அனுகூலம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications