மேஷ ராசிக்கு திடீர் ஜாக்பாட்.. தொழிலில் காத்திருக்கும் குட் நியூஸ்.. இந்த ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு அதிகளவில் யோக பலன்கள் இந்த வாரத்தில் நிச்சயமாக கிடைக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தெய்வீக வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பண வரவில் இருந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்ய புதன்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
முதலீடுகள்
ரத்தத்தில் அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆடி மாதத்திலும் பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூலம் காணப்படும். திட்டமிட்டு நிறைய விஷயங்களைச் செய்து முடிப்பீர்கள்.
தொழில்
ஆடிட்டரை பார்ப்பது, நண்பர்களைப் பார்ப்பது என புதிய தொழிலை தொடங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். சமுதாயத்தில் பெரிய நிலையில் உள்ள மனிதர்களை சந்திப்பீர்கள். மனதில் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
வெற்றி
அண்டை வீட்டில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். நீண்ட காலமாக மனதில் பாரமாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கோபமாக இருந்திருப்பீர்கள். அந்த கோபமாக நிலைமைகள் படிப்படியாக குறையும். திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நல்ல பலன்களைத் தரும். ஜோதிடம், அக்குபிரஷர் போன்ற பயிற்சிகளை நிறைய பேர் கற்றுக் கொள்வீர்கள். பிஹெச்டி, உயர்கல்வி போன்றவற்றில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவர்களை மனதில் வைத்து தாங்கும் நிலைமை ஏற்படும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications