Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. 3 விஷயத்தில் ரொம்ப கவனம்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mithunam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. குருவின் ஆசிர்வாதம் உங்களுக்கு மிகவும் முக்கியம். மகான்கள் வழிபாட்டை தொர்ந்து செய்வது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு, படபடப்பு தொடர்பான பாதிப்புகளுக்கு உரிய மருத்துவம் எடுத்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
பரிகாரம்
பிள்ளைகள், துணை விஷயத்தில், தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். சனிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சங்கடங்கள், தடைகள் தவிடு பொடியாகும். வெளிநாட்டில் இருந்தாலும் உறவினர்கள் மூலமாகச் செய்வது நன்மை பயக்கும். தொழிலில் இருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
விபத்துகள்
புதிய முயற்சிகள் பெரிய பலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக பெரிய சந்தோஷங்கள் ஏற்படும். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகங்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில் நிறைய கிரகங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கவனம்
அப்பாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்கள் அனைத்தும் தள்ளிப்போய் நடக்கும். நிறைய வாய்ப்புகள் தேடி வரும். குரு வக்கிரமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கழிவுகள், பைசல் தொடர்பான பாதிப்புகள் வரும் அமைப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு கடன் வாங்குவதால் வரும் அதிர்ஷ்டம்.. பகையும் வரும் கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications