Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான மாற்றங்களும் வந்து சேரும். இடதுபக்க தேக ஆரோக்கியம், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
சுபவிரயம்
வண்டி, வாகனத்தில் சாகசம் செய்வதைத் தவிர்த்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபவிரய பிராப்தம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில், துணை, துணைவியார் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய பாக்கியம் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொலைதூரப் பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயணங்கள்
குடும்பத்தினருடன் பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சமாதானமாகப் பேசுவது, நிதானமாக செயல்படுவது, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஏற்றத்தைக் கொடுக்கும். எதிர்மறையான நபர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்களைப் பற்றி தப்பாக பேசும் நபர்களைத் தள்ளிவைப்பது நல்லது.
கெட்டபெயர் ஏற்படும்
சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குடும்பத்தில் துணை அல்லது பெற்றோர் சொல்வதை கேட்பதை கேட்டு நடப்பது ஏற்றத்தை தரும். இரவு நேரத்தில் கேளிக்கை போன்ற விஷயங்களில் இருந்து வெளியில் வந்துவிடுவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத கெட்ட பெயரை சம்பாதிக்கும் நிலை ஏற்படும்.
வழிபாடு
மற்றவர்கள் உங்களை நம்பாமல் போவதற்கான சூழல் ஏற்படும். அதனால் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். மிதுன ராசியினருக்கு துர்க்கையை வழிபாடு செய்வது யோக பலத்தைக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications