Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Puthandu Rasi Palan: 2026 வருடத்தில் தங்க நகை கூரையை பிய்ச்சு கொட்ட போகும் 5 அதிர்ஷ்ட ராசிகள்

Subscribe to Oneindia Tamil

தங்க நகை யோகம்: 2025 வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் 2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்த வருடம் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவும், பல நல்ல விஷயங்களை எதிர்பார்த்தும் அனைவரும் காத்திருக்கிறோம். 2025 வருடத்தை பொறுக்கவரை தங்கம் வெள்ளி விலை உச்சத்திற்கு சென்றுவிட்டது. 2026 ஆம் வருடத்தில் தங்கம், வைரம் நகைகள் வாங்குவதற்கான யோகமுள்ள ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

2026 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. 2025 வருடம் எதிர்பார்க்காக பல டிவிஸ்ட்கள் நடந்துள்ளன. இயற்கை சீற்றங்கள், தங்கம், வெள்ளி விலை உயர்வு, அரசியல் திருப்பங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம். பலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடந்திருக்கும். பலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்திருக்காது. இதனால் 2026 புதிய வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

new-year-rasi-palan-these-5-zodiac-signs-will-buy-lots-of-gold-in-2026-newyear

2026 தங்க நகை யோகம்

முக்கியமாக 2025 வருடத்தில் தங்கம் வைரம், வெள்ளிமகைகள் விலை.ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தங்கம் சவரன் ஒரு.லட்சம் ரூபாய தொட்டுவிட்டது. தங்கம் வெள்ளி இரண்டின் விலையும் ரலாறு காணாக,அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் சாமானிய மக்கள் பலர் தங்கநகை, வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 2026 வருடக்கிலாவது தங்க நகை விலை.குறையுமா. என்று சாமானிய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

2026 வருடத்திலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே பெரும்பாலான ஜோதிடர்கள் தங்கம், வைரம், வெள்ளி, நகைகள் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே கணித்துள்ளனர். அதேநேரத்தில் தங்கத்தில் செய்யும் முதலீடு பெரும் லாபத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளனர். சில ஜோதிடர்கள் 2026 வருடத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர். 2026 வருடத்தில் எந்தெந்த ராசிகளுக்கு தங்கம் வாங்கும் யோகம் உள்ளது என்பதை காணலாம்.

அதிர்ஷ்ட ராசிகள்

2026 வருடத்தில் தங்கத்திற்கான யோகத்தை கிரக நிலைகளை பொறுத்து இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். மிதுனம் துலாம் தனுசு, கும்பம் ராசிகளுக்கு 2026 வருடத்தின் முதல் பாதியான ஜனவரி ஜூன் மாதம் வரை தங்கம் வைர நகைகள் வாங்கும் யோகம் அதிகளவு இருக்கும். இந்த 4 ராசிகளுக்கு எதிர்பாராதளவுக்கு தங்க வரவு ஆச்சர்யத்தை கொடுக்கும்.

2026 வருடத்தின் பின் பகுதியான ஜூலை - டிசம்பர் மாதம் வரை மேஷம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிகளுக்கு அதிகளவு தங்க வைர நகைகள் சேரும், இந்த ராசிகளுக்கும் சிறப்பான தங்க யோகம் உள்ளது. தங்கம், வெள்ளி, வைரம் ஆபரணங்களின் வரவால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன்களில் உள்ள நகைகளை மீட்பதற்கான வாய்ப்பும் உருவாகும்.

கவனம்

சிம்மம் ராசி வருடம் முழுவதும் அஷ்டம சனி என்று கஷ்டங்களில் வாடி வதங்கி கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த வருடத்தில் தங்க நகை அதிகம் வாங்குவோர் பட்டியலில் சிம்ம ராசியினர் முக்கிய இடத்தில் இருப்பார்கள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அடிக்கடி தங்க நகை வாங்கும் அமைப்பு உருவாகும். சனியின் ஆதிக்கம் உள்ள மேஷம் கடகம் சிம்மம் தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிகள் தங்க நகை வாங்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் குல தெய்வ கோயில் சென்றுவிட்டு தங்கம் வாங்குவது பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+