New Year Rasipalan: 2025 புத்தாண்டு ராசி பலன்.. ஜாக்பாட் அடிக்கும்! 12 ராசிகளுக்கு என்ன நடக்கும்?
சென்னை: 2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்.. உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும்.. இந்த வருடம் முழுக்க என்ன நடக்கும் என்பதை இங்கே ஒரு வரி பலனாக பார்க்கலாம். 12 ராசிகளுக்குமான ஒரு வரி பலன் இங்கே தரப்பட்டு உள்ளது.
2025ம் ஆண்டு சாதாரண ஆண்டு கிடையாது. இந்த நூற்றாண்டின் கால்வாசியை எட்டும் ஆண்டும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். 2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்: புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. இந்த ஆண்டு கடன்கள் குறையும்.

ரிஷப ராசி பலன்: இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு.. ரிஸ்க் எடுக்காதீங்க

மிதுன ராசி பலன்: புதிய வாய்ப்புகள் தேடி வரும்.. வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்

கடக ராசி பலன்: உடல்நலனில் கவனம் தேவை - காதல் கைகூடும்

சிம்ம ராசி பலன் : இந்த வருடம் உடல் நலனில் கவனம் தேவை - பயணத்தில் கவனம்

கன்னி ராசி பலன்: இந்த வருடம் உங்களுக்கு மிக சிறப்பான வருடம் - சாதனைகள் காத்திருக்கிறது

துலாம் ராசி பலன்: திருமணம் யோகம் கைகூடும் வருடம்.. வேலை மாற்றம் ஏற்படும்

விருச்சிகம் ராசி பலன்: யோகம் அடிக்கும் வருடம்.. வீடு, நிலம் வங்கம் வாய்ப்பு உள்ளது

தனுசு ராசி பலன் : செய்கிற விஷயங்களில் நிதானம் தேவை.. முடிவுகளில் அவசரம் வேண்டாம்

மகர ராசி பலன்: வேலை, வீடு அனைத்திலும் மாற்றம் வரும்.. அலைக்கழிப்பு ஏற்படலாம்

கும்பம் ராசி பலன்: வேலை மாறும், கடன் தீரும்.. புதிய தொடக்கமாக அமையும்

மீனம் ராசி பலன்: உழைப்பு உங்களை உயர்த்தும்.. கஷ்டப்பட்டால் பலன் வரும்.

புத்தாண்டு என்பது புதிய காலெண்டர் வாங்கும் தினம் மட்டுமல்ல... அது புதிய வாய்ப்புகளுக்கான வருடம். ஒரு வருடம் முழுக்க கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் மேலே வந்த கதையும் இருக்கிறது.. மேலே இருந்தவர்கள் எல்லாம் பாதாளத்திற்கு சரிந்த கதையும் இருக்கிறது. 1 வருடத்தில் ஒருவருக்கு என்னவேண்டுமானாலும் நடக்கும். அதிலும் அடுத்த வருடம் நிறைய பெயர்ச்சியில், திசை மாற்றங்கள் நடக்க உள்ளன. இதனால் இந்த வருடம் பலருக்கும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வருடம் ஆகும்.
2025ம் ஆண்டு பல முக்கியமான நாட்களை கொண்ட வருடம் ஆகும். ஜாதக, ஜோசிய ரீதியாக குரு, சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையே புரட்டி போடும். அந்த வகையில் 12 ராசி நேயர்களுக்கு அடுத்த 1 வருடத்தில் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று மேலே தரப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications