ஏப்ரல் மாதம் என்னென்ன விஷேசம்: யுகாதி, சித்ரா பவுர்ணமி, சித்திரை திருவிழா
ஏப்ரல் மாதம் பிறக்கப் போகிறது. இந்த நாளில் முக்கிய விஷேச தினங்களை பார்க்கலாம். முகூர்த்த நாட்கள், முக்கிய திருவிழாக்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஏப்ரல் மாதத்தில் யுகாதி பண்டிகை, சித்ரா பவுர்ணமி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை திருவிழா என முக்கிய விஷேச தினங்கள் களை கட்டுகின்றன.
ஏப்ரல் 6ஆம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு பிறக்கிறது.

- ஏப்ரல் 8 ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம்
- ஏப்ரல் 13ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் விரதமிருந்து ஸ்ரீ ராமரை வழிபட பித்ரு தோஷம், சூரிய தோஷம் நீங்கும்.
- ஏப்ரல் 14 சித்திரை வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு கனி காணுதல் குல தெய்வத்தையும் சூரியபகவானையும் கனி வகைகளுடன் புதுப்பஞ்சாங்கம் வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.
- ஏப்ரல் 17 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரை தேரோட்டம்
- ஏப்ரல் 19ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
- ஏப்ரல் 19 சித்ரா பவுர்ணமி சத்ய நாராயணா பூஜை செய்ய ஏற்ற நாள். சித்ர குப்தரை வழிபட ஏற்ற நாள்.
- வாஸ்து நாள்: ஏப்ரல் 23,2019 செவ்வாய்கிழமை வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நாள் நேரம் காலை 8.59 மணி முதல் 9.35 மணிவரை
- முக்கிய முகூர்த்த நாட்கள்: திருமணம், சீமந்தம், உபநயனம், மாங்கல்யம் செய்ய தொழில் தொடங்க, கடன் வாங்க ஏற்ற நாட்கள்.
- ஏப்ரல் 10 புதன்கிழமை காலை 10.30 முதல் 11.30 வரை மிதுன லக்னம் வளர்பிறை
- ஏப்ரல் 17 புதன்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம் வளர்பிறை
- ஏப்ரல் 18 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மிதுன லக்னம் வளர்பிறை
- ஏப்ரல் 22 திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மிதுன லக்னம் தேய்பிறை
- ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை ரிஷப லக்னம் தேய்பிறை
- ஏப்ரல் 29 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிவரை மிதுன லக்னம் தேய்பிறை
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications