மோடி ராஜ்ஜியத்தில் அமைச்சர்களும் ஓ.பி. ரவீந்தரநாத்,வைத்திலிங்கம்- ஜோதிடர் கணிப்பு
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமரப்போகிறார் மோடி. மீன ராசி, ரேவதி நட்சத்திரம், துவாதசி திதியில் பதவியேற்கப்போகிறார். மோடியின் ராஜ்ஜியத்தில் ராஜங்க அமைச்சர்கள், இணை, துணை அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகும் வாய்ப்பு யார் யாருக்கு உள்ளது என்று கணித்துள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்தரநாத்திற்கும் ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கும் அமைச்சராகும் வாய்ப்பு கணிந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மோடி அமைச்சரவை :
பிரதமர் - நரேந்திர மோடி
உள்துறை - அமித்ஷா
நிதி - பியூஷ் கோயல்
வெளியுறவு ஸ்மிருதி இராணி
வர்த்தகம் - வருண் காந்தி
விளையாட்டு - கவுதம் கம்பீர்
ரயில்வே - ஜெயந்த் சின்ஹா
விவசாயம் - அசோக் கிளாட்டி
மனிதவளம் - நிர்மலா சீதாராமன்
தரைவழி போக்குவரத்து - நிதின்கட்காரி
நாடாளுமன்ற விவகாரத்துறை - ஷா நவாஷ் ஹூசைன்
விமான போக்குவரத்து - ராஜீவ் ராஜன்சிங்
இன்பர்மேசன் டெக்னாலஜி - பபுல் சுப்ரியா
பெட்ரோலியம் - தர்மேந்திர பிரதான்
பெண்கள் முன்னேற்றம் - மீனாட்சி லெஹி ( ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மோடியிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர்)
சட்டம் - ரவிசங்கர் பிரசாத்
உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை - ராம்விலாஸ் பஸ்வான் மகன் ஜிராக் பஸ்வான் - நான் அமைச்சராக அமரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இவருக்கு வாய்ப்பு வரலாம்.
சுற்றுலாத்துறை அமைச்சர் - அனுராக் தாகூர்
மேக் இன் இந்தியா - ராஜீவ் பிரதாப் ரூடி
சுகாதாரம் - ஜே பி நட்டா
நிலக்கரி சுரங்கம் - கிரிராஜ் சிங்
சுற்றுச்சூழல் - சதானந்த கவுடா
அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் - ஹரிப்பிரியா திவா
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - அனுப்பிரியா பதார்
கிராமப்புற வளர்ச்சித்துறை - தஷ்யந்த் சிங்
ஜவுளித்துறை அமைச்சர் - சரோஜ் பாண்டே
கங்கை சுத்தப்படுத்தும் துறை - ரீட்டா பாபு ஜோஷி
ரசாயனம் உரத்துறை அமைச்சர் - ஹர்சவர்த்தன்
வேலை வாய்ப்பு - ராம் மாதவ்
தமிழ்நாட்டில் இணை அமைச்சர்கள்:
தமிழ்நாட்டில் இருந்து ஒரத்தநாடு வைத்திலிங்கம் இணை அமைச்சராகலாம். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்தரநாத் தனி பொறுப்புடன் கூடிய அமைச்சராகலாம். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் இருந்து மத்திய இணை அமைச்சராகலாம் என்றும் ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்துள்ளார். இதே துறையே இவர்களுக்கு கிடைக்காவிட்டாலும் ஜாதகத்தின் படி இவர்களுக்கு நிச்சயமாக மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது என்றும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications