செப்டம்பரில் திருமணம், சீமந்தம், காதுகுத்த சுப முகூர்த்த நாட்கள்- இதோ லிஸ்ட்
செப்டம்பர் மாதம் நல்ல காரியங்கள் செய்ய, வண்டி வாகனம் வாங்க, காது குத்த, ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்களின் பட்டியல்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமணம் செய்ய, காது குத்த, சாந்தி முகூர்த்தம், ஆபரேசன் செய்து குழந்தை பெற, வண்டி வாகனம் வாங்க நல்ல நாட்கள், சுப முகூர்த்த நாட்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நம்முடைய வீட்டில் விஷேச தினங்களை திட்டமிடலாம்.

செப்டம்பர் மாதத்தில் நல்ல நாட்கள், சுப முகூர்த்த நாட்களின் பட்டியல்:
திருமணம், சீமந்தம், வாசல்கால் வைக்க, கிரகப் பிரவேசம், கிரக ஆரம்பம், மாங்கல்யம் செய்ய புது வண்டி, வாகனம் வாங்க, தொழில் தொடங்க, கடன் வாங்க, காது குத்த, சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள்:
- செப்டம்பர் 6 ஆவணி 21,வியாழக்கிழமை தேய்பிறை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம், அமிர்தயோகம்
- செப்டம்பர் 12 ஆவணி 27,புதன்கிழமை வளர்பிறை திருதியை திதி சித்திரை நட்சத்திரம், சித்த யோகம்
- புரட்டாசி மாதம் கிரகாரம்பம், கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது இம்மாதம் சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நாட்கள் இல்லை. அதே நேரம் சீமந்தம், புது வண்டி வாங்க, தொழில் தொடங்கலாம், கடன் வாங்கலாம், கணபதி ஹோமம் செய்யலாம்.
- செப்டம்பர் 20 புரட்டாசி 4 வளர்பிறை வியாழன், ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்
- செப்டம்பர் 23 புரட்டாசி 7 வளர்பிறை ஞாயிறு சதுர்தசி திதி, சதயம் நட்சத்திரம், சித்த யோகம்
- செப்டம்பர் 27 புரட்டாசி 11 தேய்பிறை வியாழன் திருதியை திதி, அசுவினி நட்சத்திரம், அமிர்த்த யோகம்
- செப்டம்பர் 30 புரட்டாசி 14 தேய்பிறை ஞாயிறு சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம், சித்த யோகம்
ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்கள்
- செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை. செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை. செப்டம்பர் 19 முதல் 30 வரை ஆபரேசன் செய்யலாம்.
- காது குத்த செப்டம்பர் 12,20,22,23 நல்ல நாட்கள்
- புது வண்டி வாகனம் வாங்க செப்டம்பர் 6,30 நல்ல நாள்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications