மார்ச் மாத சந்திராஷ்டம நாட்கள் - 12 ராசிக்காரர்களும் ஜாக்கிரதையாக இருங்க
சந்திராஷ்டம நாட்களில் எல்லோருக்குமே ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளும். பயமும் படபடப்பும் வந்து விடும். இந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
சென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஒருவித படபடப்போது இருப்பார்கள். எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். ஏதாவது வம்பு வந்து விடுமோ என்று சந்திராஷ்டம நாளில் வாயை கூட திறக்க மாட்டார்கள். சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மார்ச் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். இந்த நாட்களை உங்க டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம்
மார்ச் 14, 2020 காலை 6.41 மணி முதல் மார்ச் 16,2020 காலை 11.12 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

ரிஷபம்
மார்ச் 16, 2020 காலை 11.12 மணி முதல் மார்ச் 18,2020 இரவு 07.25 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சேர்த்த உணவு சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்
மார்ச் 18,2020 இரவு 07.25 மணி முதல் மார்ச் 21,2020 காலை 6.20 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கடகம்
மார்ச் 21,2020 காலை 6.20 மணி முதல் மார்ச் 23,2020 மாலை 6.37 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

சிம்மம்
மார்ச் 23,2020 மாலை 6.37 மணி முதல் மார்ச் 26 காலை 7.16 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கன்னி
மார்ச் 26 காலை 7.16 மணி முதல் மார்ச் 28, 2020 இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்
மார்ச் 1,2020 பிற்பகல் 1.18 மணி முதல் மார்ச் 3,2020 இரவு 11.03 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. மார்ச் 28, 2020 இரவு 7.30 மணி முதல் மார்ச் 31,2020 காலை 6.05 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்
மார்ச் 3,2020 இரவு 11.03 மணி முதல் மார்ச் 06,2020 காலை 4.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். மார்ச் 31,2020 காலை 6.05 மணி முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வெல்லம் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை.

தனுசு
மார்ச் 06,2020 காலை 4.55 மணி முதல் மார்ச் 08,2020 காலை 6.52 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்
மார்ச் 08,2020 காலை 6.52 மணி முதல் மார்ச் 10, காலை 6.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். வெல்லம் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்
மார்ச் 10,2020 காலை 6.22 மணி முதல் மார்ச் 12, காலை 5.35 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தயிர் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மீனம்
மார்ச் 12,2020 காலை 5.35 மணி முதல் மார்ச் 14, காலை 6.41 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தயிர் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications