ஸ்ரீராம நவமி, பங்குனி உத்திரம், அட்சய திருதியை - ஏப்ரல் மாத சிறப்பு தினங்கள்
ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீராம நவமி தொடங்கி அட்சய திருதியை வரைக்கும் பல்வேறு சிறப்பு பண்டிகை நாட்கள் உள்ளன. வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் இந்த பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடலாம். எந்த நாளில் என்னென்ன பண்டிகைகள
சென்னை: ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீனம் ராசியிலும் மேஷம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆலயங்கள் அனைத்தும் மூடப்ட்டிருக்கின்றன. அனைத்து பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ரத்தாகியுள்ளன. இந்த மாதம் ஸ்ரீராம நவமி தொடங்கி பங்குனி உத்திரம், அட்சய திருதியை வரை பல பண்டிகைகள் உள்ளன. இந்த பண்டிகைகளை வீட்டில் இருந்தே குடும்பத்துடன் கொண்டாடலாம். எந்த நாளில் என்னென்ன பண்டிகைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. இந்த மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் உச்சமடைவார். ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி, புதன் மீனம் ராசியில் நீசம், மகரம் ராசியில் குரு நீசபங்க யோகம் சனி ஆட்சி, செவ்வாய் உச்சம் மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் என்னென்ன பண்டிகைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

- ஏப்ரல் 2 வியாழக்கிழமை ஸ்ரீ ராம நவமி
- ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை தர்மராஜா தசமி
- ஏப்ரல் 4 சனிக்கிழமை காமத ஏகாதசி
- ஏப்ரல் 5 ஞாயிறு கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம்
- ஏப்ரல் 6 திங்கட்கிழமை மகாவீரர் ஜெயந்தி
- ஏப்ரல் 6 திங்கட்கிழமை பங்குனி உத்திரம்
- ஏப்ரல் 9 வியாழன்கிழமை காரைக்கால் அம்மையார் விவாகம்
- ஏப்ரல் 11 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
- ஏப்ரல் 12 ஞாயிறு கிழமை வராஹர் ஜெயந்தி
- ஏப்ரல் 14 செவ்வாய் கிழமை விஷு புண்யகாலம் தமிழ் வருடப்பிறப்பு
- ஏப்ரல் 18 சனிக்கிழமை பாப விமோசினி ஏகாதசி
- ஏப்ரல் 20 திங்கட்கிழமை சோம பிரதோஷம் மத்ஸ்ய ஜெயந்தி
- ஏப்ரல் 22 புதன்கிழமை சித்திரை அமாவாசை
- ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாஸ்து நாள்
- ஏப்ரல் 25 சனிக்கிழமை கிருத்திகை ராஜமாதங்கி ஜெயந்தி
- ஏப்ரல் 26 ஞாயிறு கிழமை அட்சய திருதியை
- ஏப்ரல் 28 ஸ்ரீ சங்கர ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications