சித்திரை 2020: அட்சய திருதியை முதல் சித்ரா பவுர்ணமி வரை வீட்டிலேயே கொண்டாடலாம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை முடக்கி போட்டு விட்டது. எந்த பண்டிகையும் கொண்டாட முடியவில்லை.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சார்வரி வருடம் சித்திரை மாதம் பிறந்து விட்டது. கொரோனா வைரஸ் லாக் டவுன் நிறைய பண்டிகைகளை மறக்கடிக்கச் செய்து விட்டது. தமிழ் புத்தாண்டு நாளில் கூட கோவில்கள் பூட்டப்பட்டிருந்தால் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பண்டிகை நாட்களில் வீட்டிலேயே விரதம் இருந்து கொண்டாடலாம். சித்திரை மாதத்தில் நிறைய பண்டிகைகள் விரத நாட்கள் வருகின்றன. எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகை என்று உங்க டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

- சித்திரை 5 சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த பாப விமோசினி ஏகாதசி
- சித்திரை 7 திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த சோமவார பிரதோஷம் அன்றைய தினம் மத்ஸ்ய
- ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
- சித்திரை 9 புதன் கிழமை சர்வ அமாவாசை முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏற்ற நாள்
- சித்திரை 10 வியாழன்கிழமை வாஸ்து நாள் கட்டிடம் கட்ட வாஸ்து செய்யலாம். விட்டில் வாஸ்து பூஜை
- செய்ய ஏற்ற நாள்
- சித்திரை 11 வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம்
- சித்திரை 12 சனிக்கிழமை ராஜமாதங்கி ஜெயந்தி அக்ஷய திருதியை புண்ணிய காலம்
- சித்திரை 13 ஞாயிறுகிழமை அட்சய திருதியை தானம் செய்ய நல்ல நாள். பலராமர் ஜெயந்தி
- சித்திரை 16 புதன்கிழமை ஸ்ரீ சங்கர ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி லாவண்ய கவுரி விரதம்
- சித்திரை 18 வெள்ளிக்கிழமை துர்க்காஷ்டமி
- சித்திரை 19 சனிக்கிழமை வாசவி ஜெயந்தி
- சித்திரை 20 ஞாயிறு கிழமை புதன் ஜெயந்தி
- சித்திரை 21 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் ஆரம்பம். மோகினி ஏகாதசி சந்நியஸ்த ஏகாதசி, பரசுராம துவாதசி.
- சித்திரை 22 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம்
- சித்திரை 23 புதன்கிழமை ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி
- சித்திரை 24 வியாழக்கிழமை சித்ரா பவுர்ணமி சித்ரகுப்த பூஜை
- சித்திரை 27 ஞாயிறு கிழமை சங்கடஹர சதுர்த்தி
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications