ரம்பா திருதியை, வடசாவித்ரி விரதம் - ஜூன் மாத முக்கிய முகூர்த்த நாட்கள்
ஜூன் மாதத்தில் சோமவதி அமாவாசை, ரம்பா திரிதியை உள்ளிட்ட பல முக்கிய விஷேச தினங்களும், முக்கிய முகூர்த்த நாட்களும் உள்ளன. எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேசம் வருகிறது என்று பார்க்கலாம்.
மதுரை: ஜூன் மாதம் சூரியன் ரிஷபம், மிதுனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் காலம். வைகாசி மாதம் 15 நாட்களும், ஆனி மாதம் 15 நாட்களும் ஜூன் மாதத்தில் வருகிறது. இந்த மாதத்தில் என்ன விஷேச தினங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜூன் மாத முக்கிய முக்கிய விஷேச தினங்கள்:
வைகாசி 20 ஜூன் 3 - சோமவதி அமாவாசை சோமவார தினமாக திங்கட்கிழமை வரும் அமாவாசை தினம், அரசமரத்தை 108 முறை சுற்ற நன்மைகள் நடைபெறும்.
ஜூன் 6 வைகாசி 22 - ரம்பா திருதியை கதலி கௌரி விரதம் கௌரி பூஜை செய்த திருமண தடைகள் நீங்கும்.
ஜூன் 7 - சேக்கிழார் ஜெயந்தி
ஜூன் 13 - நிர்ஜல ஏகாதசி
ஜூன் 14 நம்மாழ்வார் ஜெயந்தி, பாண்டவ துவா, ராம லட்சுமண துவா
ஜூன் 17 ஆனி 2ஆம் தேதி வட சாவித்ரி விரதம் இன்றைய தினம் சத்தியவான் சாவித்ரி கதை படிக்கலாம்.
ஜூன் 29 கூர்ம ஜெயந்தி ஸ்மார்த்த ஏகாதசி
முகூர்த்த நாட்கள்:
காதுகுத்த, திருமணம் செய்ய முகூர்த்த நாட்கள்
ஜூன் 6, 13,14,20,27, ஆகிய நாட்களில் திருமணம் செய்யலாம்.
ஆனி மாதத்தில் மூத்த மகனுக்கும் மூத்த மகளுக்கும் திருமணம் செய்யக்கூடாது
கிரகப்பிரவேசம், வாசல்கால் வைக்க கூடாது
வண்டி வாகனம் வாங்க நல்ல நாட்கள்
ஜூன் 13,23,28 புது வண்டி வாங்கலாம்.
கடன் தீர்க்க நல்ல நாட்கள்
ஜூன் 2,6,11,15,22,27 ஆகிய நாட்களில் கடன் தீர்க்கலாம். கடன்கள் விரைவில் அடைபடும்.
வாஸ்து நாள்
வைகாசி 21, ஜூன் 6 வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள். காலை 10.02 மணி முதல் 10.38 மணிக்குள் வாஸ்து பூஜை செய்யலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications