செப்டம்பர்... கடவுள்களின் பர்த்டே மாதம்.. வேற என்ன விசேஷம் இருக்கு தெரியுமா?
செப்டம்பர் மாதம் பருவமழைக்காலம் தீவிரமாக பெய்யும் காலம், கண்ணன், கணேசன் என கடவுள்களின் பிறந்த நாட்கள் வரும் மாதம் என்பதால் பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது.
சென்னை: செப்டம்பர் மாதம் தமிழ் மாதத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்கள் இணைந்து வரும் மாதம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சனி ஜெயந்தி, மகாளய பட்சம், திருப்பதி பிரம்மோற்சவம் என திருவிழாக்கள் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை.
செப்டம்பர் மாதம் சிறப்பான நாட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

செப்டம்பர் 2,3 - ஞாயிறு - கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பூஜை செய்ய ஏற்ற நாள்
செப்டம்பர் 4 - செவ்வாய் - சனி ஜெயந்தி - கறுப்பு வஸ்திரம் சாற்றி சனிபகவானை வணங்கலாம்
செப்டம்பர் 6 - வியாழன் - காமிகா ஏகாதசி விரதம் - மகாவிஷ்ணுவை வணங்க நல்ல நாள்
செப்டம்பர் 9 - ஞாயிறு - அமாவாசை விரதம் - முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்
செப்டம்பர் 11 - செவ்வாய் - செவ்வாய் ஜெயந்தி - சிவப்பு வஸ்திரம் சாற்றி செவ்வாய் பகவானை வணங்கலாம்
செப்டம்பர் 13 - வியாழன் - ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி - விநாயகரை வழிபட தடைகள் நீங்கும்
செப்டம்பர் 20 - வியாழன் - புத்ரதா ஏகாதசி விரதம் - மகாவிஷ்ணுவை வணங்க நல்ல நாள்
செப்டம்பர் 21 - வெள்ளி - குரு ஜெயந்தி, குருபகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடலாம்
செப்டம்பர் 23 - ஞாயிறு ஆனந்த விரதம்
செப்டம்பர் 25 - திங்கள் - பௌர்ணமி -மகாளய பட்சம் ஆரம்பம்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications