கார்த்திகை மாதத்தில் வீடு கிரகப்பிரவேஷம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள்
கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம், காலபைரவாஷ்டமி என பல முக்கிய தினங்கள் உள்ளன.
சென்னை: கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும். தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், கால பைரவாஷ்டமி உள்ளிட்ட பல முக்கிய விரத தினங்கள் உள்ளன. முக்கிய முகூர்த்த தினங்களும் உள்ளன.

கார்த்திகை 1 நவம்பர் 17 சனிக்கிழமை முடவன் முழுக்கு காவிரியில் நீராட சகல தோஷங்களும் நீங்கும்.
கார்த்திகை 6 நவம்பர் 22 வியாழன் கிழமை சந்திர ஜெயந்தி. நவகிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.
கார்த்திகை 7 , நவம்பர் 23 வெள்ளிக்கிழமை பரணி தீபம், திருக்கார்த்திகை தீபம் அண்ணாமலையார் கோவிலில் மலை மீது மகா தீபம்
கார்த்திகை 14 நவம்பர் 30 வெள்ளிக்கிழமை காலபைரவாஷ்டமி இன்று காலபைரவரை வணங்க நல்ல நாள்.
கார்த்திகை 26 டிசம்பர் 12 புதன் கிழமை நாக பஞ்சமி, இன்று நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாள்.
திருமணம், சீமந்தம், காதுகுத்த புது வண்டி, வாசல்கால் வைக்க நல்ல நாட்கள், வித்யாரம்பம், நவம்பர் 25, டிசம்பர் 2, டிசம்பர் 12,13,14 நல்ல நாட்கள்.
வீடு கிரகப்பிரவேஷம் செய்ய நவம்பர் 25, 28, டிசம்பர் 12 நல்ல நாட்கள்.
கடன் தீர்க்க நவம்பர் 17,22,26,27,டிசம்பர் 4,6 ஆகிய நாட்கள் நல்ல நாட்கள்.
வாஸ்து நாள் கார்த்திகை 8 நவம்பர் 24 சனிக்கிழமை வாஸ்து நேரம் காலை 11.14 முதல் 11.50 வரை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications