தனுசு ராசிக்கார ஹீரோவுக்கு எந்த ராசிக்கார ஹீரோயின் ஜோடி சேரணும் தெரியுமா
காதலோ, கல்யாணமோ, தொழிலோ வியாபாராமோ எதற்கும் ஒரு ராசி வேண்டும், கூட்டணி சேரவும் அலைவரிசை செட் ஆக வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிரா மாதிரிதான் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது வேறு கட்சி, சேர்ந்து ஆட்சி
சென்னை: திருமணமோ, காதலோ, நமக்கு யார் செட் ஆவார்கள், இது சரிப்பட்டு வருமா என்று பார்த்து சேரலாம். எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரர்கள் செட் ஆவார்கள் என்று பார்த்து ஜோடி சேர்ந்தால் அந்த ஜோடி இணைபிரியாமல் இருக்கலாம். ஒருசிலருடன் நமக்கு இயல்பாகவே ஒத்துப்போகும், ஒரு சிலருடன் இயல்பாக பேசி பழக முடியாது ஒதுங்கி விடத்தோன்றும் இப்படி நடப்பதற்குக் காரணம் ராசிகளின் குணாதியங்கள்தான். நமக்கு சரிப்பட்டு வரும் என்று தெரிந்தால் மட்டுமே அவர்களுடன் பேசி பழகி வாழ்க்கையில் இணைய முடியும். எந்த ராசிக்கு எந்த ராசிக்காரங்க ஜோடி சேரணும் என்று பார்க்கலாம்.
12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாகபிரித்திருக்கிறார்கள். மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளை கொண்டவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளைக் கொண்டவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள்.
காற்று ராசிக்காரர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் லக்னத்தில் பிறந்த ஜாதகர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெரும் அமைப்பை பெறுவார் , கற்பனை திறனால் சாதனை செய்யும் அமைப்பு பெற்றவர்கள். நெருப்பு ராசிகளின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். ராசிகளின் குணாதிசயங்களைப் பொறுத்து எந்த ராசிக்காரர்களுடன் யார் கூட்டணி வைக்கலாம் என்று பார்க்கலாம்.

காதல் நாயகர்கள்
காதலில் நாயகனாக இருந்தாலும் காதலிக்கும் குணம் இருந்தாலும், உங்க எண்ணம் காதலிப்பதை தடுக்கும். ஆனால் நிச்சயம் காதலிப்பர், காதலிக்கப்படுவார்.இவர்கள் தாம்பத்ய விஷயத்தில் சஞ்சலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் செட் ஆவார்கள்.

ரிஷபம் கன்னி ஜோடி
ரிஷப ராசியினர் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் இருக்கும். கன்னி ராசிக் காரர்களுடன் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். மற்ற ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு அலைவரிசை செட் ஆகாது.

மிதுனத்திற்கு யார் ஜோடி
மிதுன ராசியினருக்கு காதல் ஏற்படுவது அபூர்வம். அதனால் பெரும்பாலும் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் அமையும்.
மிதுனம் ராசியினருக்கும் துலாம் ராசியினருக்கும் இடையே தாம்பத்யம் மிகவும் சிறப்பாக அமையும். மிதுன ராசிக்காரர்களை மேஷம் மற்றும் மகர ராசிக்கார்கள் கவர வாய்ப்பு அதிகம். இருப்பினும் இந்த ஆர்வம் காதலாக மாறாது. கடக ராசிக்காரர்கள் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார்.
துணை மற்றவருடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்.

காதல் துணை
காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுடன் நட்பாக இருப்பவர்.
ரிஷபம், மிதுனம் ,மீனம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு ஒத்துவராது.
-
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications