மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் : மார்ச் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா
மார்ச் மாதத்தில் மிக முக்கிய பண்டிகைகள் உள்ளன. சிவ பெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி, முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் என பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாட்களை பார்க்கலாம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மார்ச் மாதம் கும்ப மாதமும், மீன மாதமும் இணைந்த மாதம். சூரியன் கும்ப ராசியில் 15 நாட்களும், மீன ராசியில் 15 நாட்களும் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல முக்கிய விஷேச நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

- மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேச நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்று தேதி வாரியாக கொடுத்துள்ளோம். உங்கள் டயரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- மார்ச் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி. அங்காரக சதுர்த்தி இன்றைய தினம் விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
- மார்ச் 06ஆம் தேதி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள். வீடு கட்ட வாஸ்து செய்யலாம்.
- மார்ச் 09ஆம் தேதி ஷட் தில ஏகாதசி பெருமாளை வணங்க நல்ல நாள்
- மார்ச் 11 வியாழக்கிழமை மகா சிவராத்திரி விரதம். சிவ ஆலயம் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்கலாம்.
- மார்ச் 13 சனிக்கிழமை சனி அமாவாசை போதாயண அமாவாசை முன்னோர்கள் வழிபாடு செய்ய நல்ல நாள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கலாம்.
- மார்ச் 14 ஞாயிற்றுக் கிழமை சந்திர தரிசனம், காரடையான் நோன்பு. சுமங்கலி விரதம் இருந்து வணங்க நன்மைகள் நடைபெறும்.
- மார்ச் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி, துர்காஷ்டமி அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த நாளில் சூரியனை வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.
- மார்ச் 28ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பங்குனி உத்திரம் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications