மாசி மாத ராசி பலன் 2022 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும் மாதம்
மாசி மாதம் கும்ப மாதம். இந்த மாதத்தில் நவகிரங்களின் சஞ்சாரம் கூட்டணியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் மாதங்களில் மாசி மாதம் 11வது மாதம். அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகச்சிறப்பு மிக்க மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்கிறது புராணம். மகாசிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வையால் விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
காலபுருஷ தத்துவப்படி சூரியன் குரு கூட்டணி லாப ஸ்தானத்தில் 11வது வீட்டில் நிகழ்கிறது. மாத இறுதியில் புதனும் கும்ப ராசியில் இணையப் போகிறார். மகர ராசியில் செவ்வாய் சனி,சுக்கிரன் இணையப் போகிறது. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் பயணம் செய்கின்றனர்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் கேது, இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சனி, புதன், நான்காம் வீட்டில் குரு, சூரியன், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

விருச்சிக ராசிக்காரர்கள் உங்களின் மனக் கவலைகள் மாறும் நல்லவர்களின் உதவிகள் மனதை மகிழ்விக்கும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அது கேட்கும் மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் இன்னும் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சொந்தங்களின் உதவியால் பணவரவு அதிகரிக்கும் நினைத்த காரியம் நிறைவேறும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் பேசும் வார்த்தைகளில் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது நிதானம் தேவை
தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும் மூலதனத்தை எட்டிப் பார்க்கலாம். நிதி நெருக்கடி சேமிப்பு அதிகரிக்கும் தேவையற்ற செலவுகள் குறையும் மன மகிழ்ச்சியான வாழ்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் கல்வி செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். வீட்டு மனை வாங்குவதற்கான வாய்ப்பு தேடி வரும் சுபநிகழ்ச்சிகள் சுபமாக முடிவடையும்.
பணியிடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும் புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும் பெண்களுக்கு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதிலிருந்த தடை தாமதங்கள் விலகும் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும் கவலைகளின் சந்தோஷம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அலுவலகத்தில் வேலைகள் சாதகமாக இருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் முயற்சி செய்யலாம் எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக முடிவு எடுத்து முடிப்பீர்கள் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். இந்த மாதத்தில் செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications