ஐப்பசி மாதம் புது வீடு குடியேற, புது வாகனம் வாங்க நல்ல நாட்கள்
சென்னை : ஐப்பசி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய, புது வண்டி வாங்க தொழில் தொடங்க நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். இந்த நாட்களில் புதுவீடுகள் குடியேறலாம்.
வாஸ்து தினம்
புது வீடு கட்டுவதற்கு மனையில் வாஸ்து செய்வது மிகவும் அவசியம். இந்த மாதத்தில் வாஸ்துபகவான் விழித்திருக்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் 11ம் தேதி வியாழன் கிழமை 27 -10-2016ம் நாளன்று வாஸ்து நாள் காலை 7.55 மணி முதல் 8.31 மணி வரை புது வீடு கட்ட வாஸ்து செய்யலாம்.

புது வாகனம் வாங்க நல்ல நாட்கள்
ஐப்பசி 05 (21-10-16) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிவரை
ஐப்பசி 21 (06-11-16) ஞாயிறு கிழமை காலை 8 மணி முதல் 9 வரை
ஐப்பசி 26 (11-11-16) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை
புதுவீடு குடியேற நல்ல நாட்கள்
ஐப்பசி 3 (19-10-16) புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஐப்பசி 12 ( 28-10-16) வெள்ளி அதிகாலை 4 மணி முதல் 5 வரை
ஐப்பசி 17 ( 02-11-16) புதன் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஐப்பசி 21 (06 -11-16) ஞாயிறு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஐப்பசி 22 (07 -11-16) திங்கள் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
ஐப்பசி 26 (11 -11-16) வெள்ளி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
ஐப்பசி 29 (13 -11-16) ஞாயிறு அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications