Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

திருமணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தங்களில் ஒன்று தான் நட்சத்திர பொருத்தம். அப்படியான திருமண நட்சத்திர பொருத்தம் தொடர்பான செய்திகளை இந்த பக்கத்தில் காணலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் ஆயிரம் காலத்து பயிர். பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரியாக வரும் என்பதை பார்ப்பது முக்கியம். நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை. பாதம் வாரியாக பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.

Natchathira Porutham For Marriage in Tamil Girls Nakshatra for Boys

பெண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் :

அஸ்வினி - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்

பரணி - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

கார்த்திகை - சதயம் உத்தமம்

ரோகிணி - மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

மிருகசீரிஷம் 1, 2 - உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

மிருகசீரிஷம் 3, 4 - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி

திருவாதிரை - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 உத்தமம் 9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

புனர்பூசம் 4 ம் பாதம் - பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

பூசம் - ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை,புனர்பூசம்

ஆயில்யம் - சித்திரை, அவிட்டம் 1, 2 உத்தமம்

மகம் - சதயம் உத்தமம் 14 பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வினி

உத்திரம் 1 ம் பாதம் - சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

உத்திரம் 2, 3, 4 - அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

அஸ்தம் - பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4

சித்திரை - கார்த்திகை 2, 3, 4, மகம் உத்தமம் 19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1,மகம்

சுவாதி - பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் - அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

விசாகம் 4 ம் பாதம் - அவிட்டம், சதயம், சித்திரை

அனுஷம் - கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம்,சுவாதி

கேட்டை - கார்த்திகை 2, 3, 4

மூலம் - உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

பூராடம் - பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி

உத்திராடம் 1 ம் பாதம் - உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் - உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

திருவோணம் - அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் - கார்த்திகை 1, மூலம்

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் - கார்த்திகை, சதயம், மகம், மூலம்

சதயம் - சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் - மிருகசீரிஷம் 1, 2,சுவாதி, அனுஷம்

பூரட்டாதி 4 ம் பாதம் - உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

உத்திரட்டாதி - ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

ரேவதி - மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+