தொடங்கியது புரட்டாசி மாதம்.. 12 ராசிகளும் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ் மாதங்களில் புனிதமான மாதமாக கருதப்படும், பலரும் விரதம் இருக்கும் மாதமான புரட்டாசி மாதம் பல சாஸ்திர ரீதியான மகிமைகளை கொண்ட மாதம் ஆகும். வெங்கடாசலபதி கடவுளுக்கு பலரும் இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். மாதம் முழுக்க மாமிசம் சாப்பிடாமல்.. சனிக்கிழமைகளில் பகல் விரதம் இருந்து .. படையல் செய்வது பலர் வீடுகளில் வழக்கம்.
இப்படிப்பட்ட மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் செய்ய வேண்டிய, செய்ய கூடாது விஷயங்கள் என்னென்னெ என்று இங்கே பார்க்கலாம்.

1. மேஷ ராசி: செய்ய வேண்டியவை - தொழிலை விரிவுபடுத்தலாம். நகை போன்ற பொருட்களில் முதலீடு செய்யலாம்.. செய்ய கூடாதவை - வீடு, நிலம் வாங்க வேண்டாம், கட்ட வேண்டாம்.
2. ரிஷப ராசி: செய்ய வேண்டியவை - கோவில் பயணங்கள் மேற்கொள்ளலாம். கோவில்களுக்கு தானம் கொடுக்கலாம். செய்ய கூடாதவை - மின்னணு சாதனங்களை வாங்குவதை தவிர்க்கவும்.
3. மிதுன ராசி: செய்ய வேண்டியவை - புதிய முயற்சிகளை தொடங்கலாம். ஆன்லைன் சார்ந்த பிஸினஸ்களை செய்யலாம். செய்ய கூடாதவை - வீடு கட்ட தொடங்க வேண்டாம்.
4. கடக ராசி: செய்ய வேண்டியவை - வாகனங்கள் வாங்கலாம். செய்ய கூடாதவை - ஊர் மாறும் எண்ணம் இருந்தால் தள்ளி போடவும்.
5. சிம்ம ராசி: செய்ய வேண்டியவை - தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். செய்ய கூடாதவை - திருமண செய்வதற்கான ஏற்பாடுகளை தவிர்க்கவும்.
6. கன்னி ராசி: செய்ய வேண்டியவை - பணி மாறுதலுக்கு முயற்சிக்கலாம். செய்ய கூடாதவை - வரன் தேட வேண்டாம் இந்த மாதத்தில்.
7. துலாம் ராசி: செய்ய வேண்டியவை - புதிய வாகனங்களை வாங்கலாம். செய்ய கூடாதவை - வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும்.
8. விருச்சிக ராசி: செய்ய வேண்டியவை - நிலம் வாங்க யோகம் உண்டு. இந்த மாதம் பேசி முடித்துவிட்டு அடுத்த மாதம் ரிஜிஸ்டர் செய்யலாம். செய்ய கூடாதவை - ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
9. தனுசு ராசி: செய்ய வேண்டியவை - தங்கத்தில் முதலீடு செய்யலாம். செய்ய கூடாதவை - காதல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
10. மகர ராசி: செய்ய வேண்டியவை - வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். செய்ய கூடாதவை - வாகனங்களில் கவனமாக இருக்கவும்.
11. கும்ப ராசி: செய்ய வேண்டியவை - வீடு வாங்க யோகம் உள்ளது. இந்த மாதம் பேசி முடித்துவிட்டு அடுத்த மாதம் ரிஜிஸ்டர் செய்யலாம். மின்னணு சாதனங்கள் வாங்கலாம். செய்ய கூடாதவை - பயணம் செய்ஜ்ம் போது கவனமாக இருக்கவும்.
12: மீன ராசி: செய்ய வேண்டியவை - இந்த மாதம் வரன் தேட தொடங்கினால்.. நல்ல வரன்கள் கிடைக்கும். அடுத்த மாதம் பேசி முடிக்கலாம். செய்ய கூடாதவை - ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
பலரும் விரதம் இருக்கும் மாதமான புரட்டாசி மாதம் பல சாஸ்திர ரீதியான மகிமைகளை கொண்ட மாதம் ஆகும். மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்து இந்த மாதத்தில் கடவுளின் அனுகிரகத்தை பெற்றிடுங்கள்.
-
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications