ராகு கேது பெயர்ச்சி.. மீனத்தில் ராகு.. கன்னி ராசியில் கேது.. சர்ச்சையை சந்திப்பது யார்.. பரிகாரம்
சென்னை: ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதால் உலகத்தில் சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. நிழல் கிரகங்களான ராகு கேது தனிப்பட்ட நபர்கள மட்டுமல்லாது சில அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவான் அந்த ராசியின் அதிபதி குரு பகவானைப் போல செயல்படுவார். கேது பகவான் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானைப் போல செயல்படுவார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உலக அளவில் சில பாதிப்புகள் ஏற்படப்போகிறது. மீன ராகுவும் கன்னி கேதுவும் என்ன செய்யப்போகின்றனர் என்று ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆன்மீகவாதிகள் மறைவு: புகழ்மிக்க ஆன்மீகவாதிகளுக்கு உடல்நலக்குறைவு/மறைவு, குரு ஸ்தானத்தில் இருக்கும் நபர்களுக்கு உடல்நலக்குறைவு/மறைவு, கோவில்களில் நாத்திக்கர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அனாச்சாரம் நிகழும், கோவில் சிலைகள் சித்திலமுறும். கடல் பல மாற்றங்களை காணும், மாற்றுமத தலைவர்கள் பெயர் கெடும்.
கால பைரவர்: பாதயாத்திரை அல்லது கிரிவலம் அல்லது மலை ஏறும் நிகழ்வில் விபத்துகளை பார்க்கலாம், விமான/கப்பல்/ரயில் விபத்து, தீவிபத்துகள் அதிகரிக்கும். வங்கிகளில் துப்பாகி சூடு அல்லது கொள்ளை நடக்கும் இதற்கு பரிகாரமாக காலபைரவ கூட்டு பிராத்தனை செய்யலாம்.

கேது பெயர்ச்சி பொது பலன்கள்: கன்னிக்கு செல்லும் கேது உலகில் அதிரடி மாற்றங்களை செய்யப்போகிறது. கேது என்றாலே தடை/விரக்தி/பிரிவு/வழக்கு/சுருக்குதல்/சர்ச்சை. புதன் கிரகத்தின் காரகம் பத்திரிக்கை, ஜோதிடர்கள், கலைத்துறை, பாடகர்கள், பள்ளிகள், மாணவர்கள், பல்கலைகழகங்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இரட்டையர்கள், நகைச்சுவையாளர்கள், ரியாலிட்டி ஷோக்கள். இந்த கேது பெயர்ச்சியால் பல்கலைகழகங்கள் சர்ச்சைக்குள் / வழக்குகளில் சிக்கும் என்று கணித்துள்ளார்.
சர்ச்சைகள்: பெண் பாடகர்கள் பற்றிய சர்ச்சை செய்திகள் வரும், சொத்து பாகப்பிரிவினை பற்றி செய்திகள் வரும், இரட்டையர்கள் பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம். பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் வழக்குகள் வரும். பள்ளி அல்லது பல்கலைகழகங்களுக்கு தடைகள் வரும். ஜோதிடர்கள் சர்ச்சைகளில் சிக்கி தவிப்பர்.
செய்தி நிறுவனங்கள்: புதிய மாநிலமோ அல்லது மாவட்டமோ உருவாகும். நகைச்சுவையாளர்களுக்கு சிக்கல், ரியாலிட்டி ஷோக்கள் தடை ஏற்படும்.
செய்திகள் பல தவறாக பரப்பப்ட்டு சர்ச்சைக்குளாகும். பத்திரிக்கை அல்லது செய்தி சேனல் ஏதேனும் ஒன்று தடை செய்யப்படும். அநாகரீக மேடை பேச்சாளர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள்.
-
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications