Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத ராசி பலன் 2024: இந்த 5 ராசிகளுக்கு நல்லது நடக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதம் சீக்கிரம் பிறக்கப்போகிறது. இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. டிசம்பர் மாதம் ராசி பலன் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

டிசம்பர் மாதம் ஐந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக அமையக்கூடும். ஜோதிடக் கணிப்பின்படி, 2024 டிசம்பர் மாதம் கன்னி, மேஷம், துலாம், சிம்மம் மற்றும் மீனம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.

horoscope zodiac

இந்த 5 ராசிகள் எதெல்லாம்?

  • கன்னி: புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசம் கொண்ட கன்னி ராசியினர், டிசம்பரில் பல நல்ல செய்திகளை கேட்கும் வாய்ப்பு உள்ளது. தொழில், குடும்பம் அல்லது உறவினர்கள் மூலம் அவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். கடின உழைப்பிற்கான பலனையும் அவர்கள் அடைவார்கள்.
  • மேஷம்: வைராக்கியம் மிக்க மேஷ ராசியினர், டிசம்பரில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரித்து, சுயமரியாதை உயரும்.
  • துலாம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற துலாம் ராசியினர், டிசம்பரில் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
  • சிம்மம்: தலைமைத்துவ குணம் கொண்ட சிம்ம ராசியினர், டிசம்பரில் நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். வெளியில் கொடுத்திருந்த நிலுவைத் தொகை கைக்கு வரும்.
  • மீனம்: தான தர்மங்களில் ஆர்வம் கொண்ட மீன ராசியினர், டிசம்பரில் வாழ்வில் நினைத்ததை அடைய போராடும் காலமாக அமையாமல், இதுவரை பாடுபட்ட அனைத்து கடின உழைப்பிற்கும் சிறந்த பலன் கிடைக்கும். வருமானம் அதிகரித்து, புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உருவாகும்.

குறிப்பு: ஜோதிடம் என்பது ஒரு பரந்துபட்ட துறை. மேற்கண்ட கணிப்புகள் பொதுவானவை. ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்துதான் இதைவிட துல்லியமான பலன்களை கூற முடியும். இருப்பினும், இந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் மாதத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+