இந்த 3 ராசிக்கு உள்ள மாதிரி! காதல் வாழ்க்கையில் வேறு எந்த ராசிக்கும் அதிர்ஷ்டம் இருக்காது! ராசிபலன்
சென்னை: 12 ராசிகளில் 3 முக்கியமான ராசிகளுக்கு காதல் வாழ்க்கையில் பெரிய அளவில் அதிர்ஷ்டம் உள்ளது. அவை என்னென்ன ராசிகள்.. அவர்களுக்கு காதல் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
வாழ்க்கையில் பொதுவாக சாதாரணமாக ராசியை வைத்து எல்லாம் சொல்லிவிட முடியாது. அதற்கு முழுமையான ஜாதகம் வேண்டும். பொதுவாக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்களின் பிறந்த நேரம், இடத்தை பொறுத்து மாறும்.

உங்களின் பிறந்த நேரம், இடம் இதெல்லாம்தான் உங்களின் ராசியை, ஜாதகத்தை நிரூபிக்கும். உங்களின் ஜாதகத்தை பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அமையும். ஜாதகத்தில் குரு, சனி, ராகு, கேது போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள்.. எந்த திசையில் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தே உங்களின் வாழ்க்கை மாறும்.
நீங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பீர்களா.. இல்லையா.. காதல் வாழ்க்கை உங்களுக்கு செட்டாகுமா என்பதும் கூட உங்கள் ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியும். ஆனால் பொதுவாக சில ராசி உள்ளவர்கள் எளிதாக காதல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். அந்த வகையில் எந்த ராசியினர் எளிதாக காதல் வாழ்க்கையில் ஆகும் வாய்ப்புகள் உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
ஆனால் இது பொதுவாக ராசியை வைத்து சொல்லப்படும் பலன்தான். உங்களுக்கு இந்த ராசி இருந்தாலும் ஜாதகம், திசை இதை வைத்து பலன்கள் மாறலாம். சில சமயங்களில் நீங்கள் கல்யாணமே ஆகாமல் கூட இருக்கலாம். ஏன் காதல் தோல்விகளை கூட சந்தித்து இருக்கலாம். பொதுவாக ராசி ரீதியாக யாருக்கெல்லாம் காதல் வாழ்க்கையில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
மேஷ ராசி: உங்களுக்கு பொதுவாக பள்ளி பருவத்திலேயே காதல் வரும். பலருக்கும் பள்ளி காதல் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தூரத்து உறவினர்களிடம் இருந்தும் காதல் கைகூட வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக காதல் திருமணம்தான் உங்களுக்கு நடக்கும். சமயங்களில் காதல் செய்து பின்னர் அரேஞ்ச் மேரேஜ் எனப்படும் ஏற்பாடு திருமணம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.
கன்னி ராசி; உங்களுக்கு காதல் 28 வயது வரை வெற்றிபெறாது. ஆனால்.. அதற்கு முன் உங்களுக்கு அடுத்தடுத்து நிறைய காதல்கள் வர வாய்ப்புகள் உள்ளன. பள்ளி காலத்தில் உங்களுக்கு காதல் வரலாம். ஆனால் அது கைகூடாது.
கல்லூரி காலங்களில் உங்களுக்கு காதல் ஏற்படலாம். ஆனால் அதுவும் பெரிய அளவில் கைகூடாது. உங்களுக்கு பெரிய அளவில் காதல் திருமணம் நடக்கும். முக்கியமாக வேற்று மாநில ஆட்களை, வேற்று நாட்டு ஆட்களை திருமணம் செய்யும் வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன .
துலாம் ராசி: உங்களுக்கு காதல் திருமணம் நடக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் வர வாய்ப்புகள் உள்ளன. 2 பெண்களை, 2 ஆண்களை கூட சமயங்களில் காதலிக்கும் வாய்ப்புகள் வரும். ஆனால் அப்படிப்பட்ட தவறுகளை செய்ய வேண்டாம். காதலில் கவனமாக இருக்கவும். உங்களை தேடி பலர் வருவார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் எளிதாக காதலில் விழுந்து விட வேண்டும். உங்களுக்கு சரியானவரை பார்த்து.. உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பார்த்து காதலில் விழுவதே சரியாக இருக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications