ஐப்பசி மாதம்.. அதிர்ஷ்டமான மாதம்.. எந்த ராசிக்கெல்லாம் தெரியுமா? இந்த 3 ராசிக்கு அமோகமான காலம்
சென்னை: ஐப்பசி மாதத்திற்கான பலன்களில் எந்த ராசிக்கு இந்த மாதம் மிக அதிர்ஷ்டமான மாதம்.. எந்தெந்த பிரிவுகளில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று பார்க்கலாம்.
துலாம் ராசி: துலாம் ராசிக்கு ஐப்பசி மாதம் நடக்க போகும் சுவாரசியமான சம்பவங்கள்.. அதிர்ஷ்டமான சம்பவங்கள்.. என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

கல்வி: கல்வி துறையில் உங்களுக்கு இந்த மாதம் நன்றாக படிக்கும் மாதம் ஆகும். பள்ளி, கல்லூரி படிப்பவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதாரம்: பொருளாதார ரீதியாக உங்களுக்கு இன்று சாதகமான சூழல் ஏற்படும். உங்களுக்கு பண வரவு அதிகம் இருக்கும். கடன்கள் இருப்பவர்கள் அதை அடைக்க முடியும்.
வேலை: வேலை மாற்றம் ஏற்படும். புதிய பணிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் வரும். வேலை தொடர்பாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை/ காதல்: பழைய காதல் திரும்ப வரும். முக்கியமாக பிரிந்திருந்த காதல் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன.
அதிர்ஷ்டம்: உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகும் துறை என்றால் அது.. பொருளாதாரம்தான். பொருளாதார ரீதியாக உங்களுக்கு பணம் நிறைய வரும்.
மகர ராசி: மகர ராசிக்கு ஐப்பசி மாதம் நடக்க போகும் சுவாரசியமான சம்பவங்கள்.. அதிர்ஷ்டமான சம்பவங்கள்.. என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
கல்வி: கல்வி துறையில் உங்கள் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். நீங்கள் போட்டி தேர்வுகளை எழுதினால் வெற்றிபெறுவீர்கள். போட்டி தேர்வில் எளிதாக வெற்றிபெறுவீர்கள். முக்கியமாக அரசு பணிக்கு செல்லலாம்.
பொருளாதாரம்: பொருளாதார ரீதியாக உங்களுக்கு புதிய லோன் கிடைக்கும். உங்களிடம் கடனை வாங்கியவர்கள் அதை திரும்பி கொடுப்பார்கள்.
வேலை: வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.
குடும்ப வாழ்க்கை/ காதல்: நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும்.
மீன ராசி: மீனா ராசிக்கு ஐப்பசி மாதம் நடக்க போகும் சுவாரசியமான சம்பவங்கள்.. அதிர்ஷ்டமான சம்பவங்கள்.. என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
நிலம் வீடு: நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.
பொருளாதாரம்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.
வேலை: முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும்
குடும்ப வாழ்க்கை/ ஆரோக்கியம்: உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.
அதிர்ஷ்டம்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
-
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
குரு கடகத்தில் உச்சம்: 3 ராசிகளுக்கு யோகம்..உலகிற்கு காத்திருக்கும் அபாயங்கள்.. அதிர்ச்சி கணிப்புகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications