நாளை முதல் ஐப்பசி மாதம்.. பணம் கொட்ட போகும் 5 ராசிகள்.. இவங்களுக்கு எல்லாம் இந்த மாதம் ஜாக்பாட்
சென்னை: நாளை முதல் ஐப்பசி மாதம் பிறக்க உள்ள நிலையில்.. முக்கியமான 5 ராசிகளுக்கு இந்த மாதத்தில் ஜாக்பாட் அடிக்க உள்ளது. சிலருக்கு பண ரீதியாக பல சுவாரசிய, எதிர்பார்த்த சம்பவங்கள் நடக்க போகின்றன. அவை என்னென்ன ராசிகள் என்று இங்கே பார்க்கலாம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்கு இந்த ஐப்பசி மாதம் லாட்டரி அடிக்கும் மாதம். கடந்த 3 - 4 மாதங்களாக நிலவி வந்த கடன் தொல்லை சரியாகும். உங்கள் வாழ்க்கையில் இத்தனை காலம் கடன்தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. அது இப்போது சரியாகும். உங்கள் வங்கி கணக்கில் பணம் புரளும் காலம் இது. பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும் . உங்கள் குடும்ப சொத்துக்களில் பெரிய அளவில் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். குறைந்த வட்டிக்கு அதிக கடன் எளிதாக கிடைக்கும்.

கன்னி ராசி: உங்களுக்கு இந்த மாதம் பிஸ்னஸ் மாதம். இந்த மாதம் பிஸ்னஸ் தொடங்குவீர்கள். முக்கியமாக புதிய வர்த்தகம் செய்வீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும் காலம் இது. பிரச்சனை இல்லாமல் எல்லாம் செல்லும். எந்த பெரிய சவாலும் இல்லாமல் பிரச்சனைகள் சரியாகும். வேலை மாற வேண்டிய சூழல் ஏற்படலாம். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். சுயமாக முடிவு எடுப்பீர்கள். வெளியாட்கள் உதவும் வாய்ப்புகள் கிடைக்கும். உட்கார்ந்த இடத்தில இருந்தே அனைத்தையும் சாதிப்பீர்கள்.
துலாம் ராசி: உங்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த அகவிலைப்படி உயர்வு அதிகமாக கிடைக்கும். நீங்கள் கடன் கொடுத்த பலர் அதை வட்டியோடு உங்களுக்கு மீண்டும் வரும். உங்கள் சொந்த ஊர் சொத்துக்கள் கிடைக்கும். உங்கள் குடும்ப சொத்துக்களில் பெரிய அளவில் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்கு வாழ்க்கை உங்களுக்கு இனி ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் அடையும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
மீனா ராசி: இந்த மாதம் பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும். இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.












Click it and Unblock the Notifications