ரிஷப ராசியினரே கடன் விஷயத்தில் ரொம்ப கவனம்.. ஆனா அதிர்ஷ்டமும் காத்திருக்கு
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கழிவுப் பாதையில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறு பாதிப்புகளை அலட்சியப்படுத்துவதால் கூட பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய கடன்கள் விஷயத்தை முறையாக கவனிக்காமல் இருந்தால் தேவையில்லாத பதட்டங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கடன் பிரச்சனைகள்
கடன்கள் தொடர்பான ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்களாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக ஏற்படக் கூடும். கண்டிப்பாக மனதில் இருந்த பாரங்கள் குறையும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு சரஸ்ஹரநாமத்தை கேட்பது அனுகூலத்தை தரும்.
ஆதாயம், அனுகூலம்
வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் பெறக்கூடிய அற்புதமான நேரம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அதன் மூலமாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாகத் தீருவதை கண்கூடாகப் பார்க்கலாம். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற அபிவிருத்தி ஏற்படும்.
மாற்றம், முன்னேற்றம்
தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது அனுகூலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வாகனங்களில் வித்தைகள் காட்டாமல் இருப்பது நன்மை பயக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications