மேஷ ராசிக்கு அக்டோபர் மாதத்தில் நடக்கும் முக்கிய மாற்றம்.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், படிப்பு, வியாபாரம், கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக காணப்படும். குடும்பத்தில் இருக்கும் துணையை திருத்துகிறேன் என்று தகராறு செய்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். பயணங்களால் ஏற்றம் உண்டாகும்.
கஷ்டங்கள் தீரும்
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் சலிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய வெற்றிகள் காணப்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக காணப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். முதலாளிகளுக்கு வேலை ஆட்களால் இருந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும்.
அந்நியோன்யம்
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். ஏற்றங்கள், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். வீட்டில் கணவன், மனைவி மற்றும் பெரியவர்களிடத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
ஏற்றம்
கண்டிப்பாக எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். முருகனை வழிபாடு செய்வது மன நிம்மதியை ஏற்படுத்திக் டுக்கும். ஆரோக்கியத்தில் முதுகு தண்டுவடப் பயிற்சி, சுளுக்கு, கழுத்துப் பகுதியில் கவனம் தேவை. ஏழரை சனியில் இருப்பதால் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications